‘25 பேருடன்’ சென்றுகொண்டிருந்த ‘பேருந்து’... மலை சாலையில் இருந்து ‘விலகி’... கண் ‘இமைக்கும்’ நேரத்தில் நடந்த ‘கோரம்’...
முகப்பு > செய்திகள் > உலகம்பாகிஸ்தானில் பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்த விபத்தில் 19 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரில் இருந்து ஸ்கார்டு நோக்கி பயணிகள் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்துள்ளது. கில்கித் என்ற பகுதியின் அருகே போய்க்கொண்டிருந்தபோது மலை சாலையில் இருந்து விலகிய பேருந்து பள்ளத்தாக்கு ஒன்றிற்குள் விழுந்து பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 19 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் இதில் 6 பேர் காயமடைந்துள்ளனர். இதுவரை 8 பேருடைய உடல்கள் மீட்கப்பட்டடுள்ள நிலையில், அந்நாட்டின் ராணுவ ஹெலிகாப்டர்கள் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘30 அடி உயர மேம்பாலத்தில் இருந்து’... ‘அந்தரத்தில் பறந்து கீழே தண்டவாளத்தில் விழுந்த பைக்’... 'அதிவேகத்தில் சென்ற'... 'சென்னை என்ஜீனியருக்கு நேர்ந்த சோகம்'!
- ‘ஐயோ பாவம்’!.. ‘இன்னும் கொரோனா வலியே முடியல.. அதுக்குள்ள இப்டியா நடக்கணும்’.. சீனாவில் அடுத்து ஒரு சோகம்..!
- நாங்க ‘ஷாக்கே’ ஆகலையே... கைக்கு வந்த ‘கேட்ச்’... பிரபல வீரர் செய்த காரியத்தால் ‘வறுத்தெடுக்கும்’ ரசிகர்கள்... ‘வைரல்’ வீடியோ...
- ‘அதிவேகத்தில்’ சென்ற கார்... ‘தவறான’ வழியில் வந்த டிராக்டருடன்... ‘நேருக்கு’ நேர் மோதி ‘கோர’ விபத்து... ‘12 பேர்’ பலியான சோகம்...
- கவனிக்காமல் கடந்த ‘பிஎம்டபிள்யூ’ கார்... ‘அதிவேகத்தில்’ வந்த மெட்ரோ ரயிலால்.. கண் ‘இமைக்கும்’ நேரத்தில் நடந்து முடிந்த ‘பயங்கரம்’...
- ‘குவைத்திலிருந்து திரும்பிய கணவர்’... ‘வீட்டுக்கு வரும் முன்னரே’... ‘ஒட்டுமொத்த குடும்பத்திற்கு நடந்தேறிய பயங்கரம்’... 'கதறித் துடிக்கும் மனைவி'!
- 'கல்யாணத்திற்கு சென்றபோது'... ‘நடந்து முடிந்த பயங்கரம்’... '3 பேருக்கு நேர்ந்த சோகம்'!
- வீடியோ : 'பாகிஸ்தான்' நிலைகளை அடித்து நொறுக்கிய இந்திய 'ராணுவம்'... 'பாலகோட்டுக்கு' பிறகு மீண்டும் ஒரு 'அதிரடித்' தாக்கதல்... 'சமூக' வலைதளங்களில் 'வைரலாக' பரவும் 'வீடியோ'...
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...!
- சாமி தரிசனம் முடிந்து வீடு திரும்பும்போது.. ‘நேருக்குநேர்’ மோதிய கார்கள்.. தமிழக ‘பக்தர்கள்’ 10 பேர் உடல் நசுங்கி பலி..!