நெகிழ வைக்கும் 'கட்டிப்புடி' வைத்தியம்...! 'கொரோனா பாதித்த தாத்தா, பாட்டியை கட்டிப்பிடிக்க...' நூதன ப்ளான் பண்ணிய சிறுமி...!
முகப்பு > செய்திகள் > உலகம்உலகெங்கும் பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்கம் இன்னும் குறைந்தபாடில்லை. மருந்து கண்டுபிடிப்பதில் ஒரு சில படிகள் முன்னேறினாலும் தடுப்பு மருந்துகள் இன்னும் பரிசோதனை முறையிலேயே இருக்கிறது. மேலும் கொரோனோவால் அதிகம் பாதிப்படைந்த நாடாக அமெரிக்கா பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த 10 வயது சிறுமியான லிண்ட்சே தனது தாத்தா பாட்டியை கட்டியணைக்க ஒரு புது வித்தையை வெளியிட்டுள்ளார். லிண்ட்சேவின் பாட்டியும், தாத்தாவும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்து தற்போது இருவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
நோயிலிருந்து மீண்டு வந்த தன் தாத்தா, பாட்டியை கட்டிப்பிடிக்க முடியாமல் போனதால், லிண்ட்சே தன் யோசனையில் ஒரு புதிய திரையை உருவாக்கியுள்ளார். பாலீத்தீன் பைகளால் ஆன, ஒரு ஆள் உயரம் இருக்கும் இந்த பெரிய திரையில் நடுவில் கட்டித் தழுவும் விதமாக கைகளை நுழைத்துக் கொள்ளும் பையையும் பசையால் ஒட்டினார். அதன்பின்னர் தாத்தா, பாட்டியை தன் விருப்பம் போல் கட்டியணைத்து மகிழ்ந்தார்.
கொரோனா வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவல் இருக்க அனைவரும் கடைபிடிக்க வேண்டியது சமூக இடைவெளி. ஆனால் இது வயதான ஒரு சில தாத்தா பாட்டிக்கு தன் பேரப்பிள்ளைகளை கட்டிப்பிடிக்காமல் இருக்க முடியாது. அவர்களை மாதிரியானவர்கள் லிண்ட்சே போல் பெரிய திரையை உருவாக்கி கட்டிப்பிடித்து கொள்ளலாம்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'இது ஆரம்பம் தான், இன்னும் பரவலாம்'... 'அமெரிக்காவுக்கு வந்த புதிய தலைவலி'... '2 குழந்தைகள் பலி'... அதிர்ச்சியில் பெற்றோர்!
- மிகுந்த 'நம்பிக்கையளிக்கும் தடுப்பூசி...' அடுத்த 'மாதத்திற்குள்' சோதனை 'முடிவு' கிடைத்து விடும்... '10 கோடி' தடுப்பூசிகள் தயாரிக்கத் 'திட்டம்...'
- 'நியாயமான திருடன்...' 'மன்னிப்பு கடிதம் வேற...' 'இருந்தாலும்' அவங்க 'நிலைமை' அப்படி...
- 'எதிரியை' இந்தியாவுடன் சேர்ந்து 'வீழ்த்துவோம்...' இந்த ஆண்டு 'இறுதிக்குள்' ஒரு 'முடிவு' கிடைத்து விடும்... 'அதிபர் ட்ரம்ப் உறுதி...'
- ஊழியர்களை 'வேலையை' விட்டு தூக்கி... 'சம்பளத்திலும்' 50% கைவைத்த 'முன்னணி' நிறுவனம்!
- 'பெண்களை' விட ஆண்களை... கொரோனா அதிகமா 'தாக்குறதுக்கு' காரணம் இதுதானாம்... உடைந்த மர்மம்!
- "எதிர்பார்க்கவே இல்லை..." "திடீரென இப்படி பரவும் என..." 'கொரோனா' தன் வேலையை காட்ட 'ஆரம்பிச்சிடுச்சு...' அட்வான்ஸாக '2000 கல்லறைகளுக்கு' ஏற்பாடு...
- கங்கை நதி என்றாலே கோயில் மட்டுமில்ல... இனிமே 'இது'க்காகவும் தான்!.. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அதிரடி திட்டம்!
- தமிழகம் முழுவதும் 'பேருந்து' எப்போது இயக்கப்படும்?... 'சென்னை'யின் நிலை என்ன?
- தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்தது!.. புதிய வடிவில் மேலும் சில சிக்கல்கள்!.. சுகாதாரத்துறை பரபரப்பு தகவல்!