'47 மாடி' கட்டடத்தில் 'கொழுந்து விட்டு' எரிந்த 'பிரம்மாண்ட தீ...' 'கட்டடத்தில்' தங்கியிருந்த '300 குடும்பங்கள்...'
முகப்பு > செய்திகள் > உலகம்ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவில் இந்தியர்கள் அதிகம் வசிக்கும் 47 மாடி கட்டடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஷார்ஜாவின் அல்நதா (Al Nahda) பகுதியில் அமைந்திருக்கும் Abbco Tower 47 மாடிகளைக் கொண்டது. தாஜ் பெங்களூரு ரெஸ்டாரண்ட்டுக்கு அடுத்ததாக இந்த 47 மாடி கட்டடம் உள்ளது.
இந்த 47 மாடி கட்டடத்தில் நேற்று இரவு 9 மணியளவில் திடீரென தீப்பிடித்தது. தகவல் அறிந்து மினா தீயணைப்பு நிலையத்தில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர்.
அவர்கள் 47 மாடி கட்டடத்தில் இருந்து 300க்கும் அதிகமான குடும்பங்களை பாதுகாப்பாக வெளியேற்றினர். இதில் 9 பேருக்கு மட்டும் சிறு சிறு காயங்கள் ஏற்பட்டிருப்பதாக உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ கொழுந்துவிட்டு பிரம்மாண்டமாக எரிந்ததால் தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் திணறினர்.
மற்ற செய்திகள்
'குவார்ட்டர் விலை ரூ.20 உயர்கிறது...' 'சாதாரண மதுவிற்கு தனி ரேட்...' டாஸ்மாக் நிறுவனம் அறிவிப்பு...!
தொடர்புடைய செய்திகள்
- ‘தீ வைக்கமாட்டார்னு நெனச்சேன்’.. ‘ஆனா..!’.. இறக்கும் தருவாயில் மனைவி கொடுத்த வாக்குமூலம்.. நொறுங்கிபோன குடும்பம்..!
- ‘26 பயணிகளுடன்’ சென்றுகொண்டிருந்த ‘தனியார்’ பேருந்து... சாலையில் ‘திடீரென’ தீப்பிடித்து ‘எரிந்த’ பயங்கரம்... ‘பரபரப்பு’ சம்பவம்...
- 'கரு கலைஞ்சு போச்சு'... 'கையிலிருந்த கைக்குழந்தை'... சென்னையை உறையவைத்த அதிர்ச்சி சம்பவம்!
- ‘அலறல்’ சத்தம் கேட்டு... ‘பதறிப்போய்’ ஓடிவந்த அக்கம்பக்கத்தினர்... ‘ஒரு வயது’ குழந்தையுடன் தாய் எடுத்த ‘விபரீத’ முடிவு... ‘சென்னையில்’ நடந்த ‘அதிர்ச்சி’ சம்பவம்...
- 'கதறி துடிச்சாங்க'... '85 வயது பாட்டிக்கு நடந்த சொல்லெண்ணா கொடூரம்'...குலைநடுங்க செய்யும் சம்பவம்!
- தகராறில் ‘மனமுடைந்து’ மனைவி எடுத்த ‘விபரீத’ முடிவு... ‘காப்பாற்ற’ சென்ற கணவருக்கு... ‘கடைசியில்’ நடந்த ‘சோகம்’...
- 'சிகரெட் பிடித்தவாறு... ஆட்டோவில் பெட்ரோல் ஊற்றிய ஓட்டுநர்... குபீரென்று பற்றிய எரிந்து... சென்னையில் பரபரப்பு!
- ‘பெண்ணை கட்டிக்கொடுக்க மறுத்த அத்தை’.. நடுராத்திரி இளைஞர் செஞ்ச கொடூரம்.. அதிர்ச்சியில் உறைந்த கிராமம்..!
- பாடுபட்டு சேர்த்த பணம் 'ரூ. 1000'... பற்றி எரிந்த 'தீக்குள்' பாய்ந்த கூலித் தொழிலாளி... நிமிடத்தில் நிகழ்ந்த 'சோக சம்பவம்'...
- காட்டுத்தீ ‘நிவாரண’ நிதிக்காக... ‘மாடல்’ செய்த ‘காரியத்தால்'... பக்கத்தை ‘பிளாக்’ செய்த ‘இன்ஸ்டாகிராம்’...