பையன் ‘கேம்’ தான் விளையாடிட்டு இருக்கான்னு நெனச்சேன்.. எதர்ச்சையாக பார்த்த கிரெடிட் கார்டு ‘பில்’.. அதிர்ந்துபோன தாய்..!
முகப்பு > செய்திகள் > உலகம்ஆப்பிள் ஐபேடில் மகன் ஆடிய கேமால் 11 லட்சம் பறிபோன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா வில்டன் பகுதியை சேர்ந்தவர் ஜெசிகா. இவரது வங்கிக் கணக்கில் இருந்து கடந்த 6 மாதங்களாக ஆப்பிள் நிறுவனத்துக்கு லட்சக்கணக்கில் பணம் சென்றுள்ளது. இதை எதர்ச்சையாக ஒரு நாள் பார்த்த அவர், அதிர்ச்சியில் இதுதொடர்பாக வங்கியில் புகார் அளித்துள்ளார். அப்போது ஜெசிகாவின் 6 வயது மகன் ஜார்ஜ் தான் இதற்கு காரணம் என தெரியவந்துள்ளது.
சிறுவன் ஜார்ஜ், ஆப்பிள் ஐ பேடில் உள்ள சோனிக் போர்சஸ் (Sonic Forces) என்ற கேமை விளையாடியுள்ளான். அப்போது அந்த கேமில் வழங்கப்படும் காயின்ஸை பெறுவதற்காக தனது தாயின் கிரெடிட் கார்டை பல மாதங்களாக பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. அந்த கேமிற்காக இதுவரை 11 லட்சம் ரூபாயை சிறுவன் ஜார்ஜ் செலவளித்துள்ளான். இந்த பணத்தை திருப்பி தர இயலாது என ஆப்பிள் நிறுவனம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் தாய் ஜெசிகா என்ன செய்வதென்று தெரியாமல் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'நான் ஒரு அமெரிக்க பொண்ணு...' 'பேஸ்புக் மெசஞ்சர்ல டெய்லி சாட்...' 'போட்ட ப்ளான் சக்சஸ்...' - நம்பி எல்லாம் செய்தவருக்கு பேக் ஐடி கொடுத்த ஷாக்...!
- ‘அக்கா, தம்பிக்கு 10 ஆண்டு சிறை’.. நீதிமன்றம் ‘அதிரடி’ தீர்ப்பு.. வெளியான பரபரப்பு பின்னணி..!
- VIDEO: Money Heist-ஐ மிஞ்சும் வங்கி கொள்ளை.. சாலை முழுவதும் ‘பணம்’.. கொத்துக் கொத்தாக அள்ளிய மக்கள்..!
- "உங்களுக்கு ஒரு விருது தரோம்"... 'ஸ்கெட்ச் போட்டு சென்னை தொழிலதிபரை தூக்கிய கும்பல்'... 'கடைசியில் பெரிய டிவிஸ்ட் கொடுத்து'... 'ஓடவிட்ட போலீசார்!!!'
- 'எத்தனை ப்ளான் போட்டாலும்...' 'ஒரே ஒரு தடயம் மட்டும் போதும்...' - கேஸ் கட்டர், மிளகாய்பொடி, சிசிடிவி ஆஃப்-னு ஏகப்பட்ட ப்ளான்...!
- மேக்கப் போட வந்தவர்களுக்கு இப்படி ஒரு நிலைமையா...! 'பியூட்டி பார்லர் வரும் பெண்கள் தான் மெயின் டார்கெட்...' - நூதன மோசடி...!
- 'பிரபல வங்கியில் பணம் எடுக்க புதிய கட்டுப்பாடு!!!'... 'அடுத்த ஒரு மாதத்தில் இத்தனை ஆயிரம் மட்டுமே எடுக்கலாம்'... 'வெளியான திடீர் அறிவிப்பு!'...
- பேஸ்புக்கில் வந்த ஒரு ‘மெசேஜ்’.. நம்பி பேசிய ‘இளம்பெண்’.. கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி..!
- ‘கோப்பையை வெல்லும் அணிக்கு’... ‘கிடைக்கப் போகும் பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா’???... காரணம் என்ன???
- 'மெஷின் ஆச்சேன்னு பாக்குறேன்...' 'ஒழுங்கு மரியாதையா பணத்தை வெளிய தள்ளு...' - கடுப்பானவர் ஏடிஎம்-ஐ செய்த காரியம்...!