'சமுதாயத்துக்காக உழைக்கனும்னு நெனச்சது குத்தமா!?'... உதவி செய்யப் போன இடத்தில்... சமூக நலப்பணியாளர்களை கதறவைத்த கொரோனா!... நெஞ்சை உலுக்கும் சோகம்!
முகப்பு > செய்திகள் > உலகம்சீனாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பணியாற்றிய 53 சமூக நலப்பணியாளர்கள் வைரஸ் தாக்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது ஒட்டுமொத்த உலகையும் அடக்கி ஆண்டு வருகிறது. அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற வல்லரசு நாடுகள் உட்பட 101 நாடுகளில் தீவிரமாக பரவி வருகிறது.
இந்நிலையில், சீனாவில் கொரோனா வைரசுக்கு மேலும் 22 பேர் பலியாகி உள்ளனர். இதனால், அங்கு மொத்த பலி எண்ணிக்கை 3,119 ஆனது. அங்கு 40 பேர் புதிதாக இந்த தொற்றுக்கு ஆளாகி இருக்கின்றனர்.
இதற்கிடையே, சீனாவில் கொரோனா பாதித்த பகுதிகளில் 53 சமூக நலப்பணியாளர்கள் இதுவரை உயிரிழந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இது மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
CHINA, CORONAVIRUS, SOCIALWORK
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'எல்லாரும் கொரோனா பீதியில பயந்து ஓடிட்டு இருக்கும்போது... அங்க ஒரு கூட்டம் மட்டும் 'கொரோனா'வால சந்தோஷமா இருக்கப்போகுது!'... இத்தனை ரனகளத்திலும் 70 ஆயிரம் பேருக்கு அடித்த 'ஜாக்பாட்!'
- ‘எனக்கு கொரோனா பாதிப்பு இல்லை’.. நள்ளிரவு மருத்துவமனையில் இருந்து ‘மாயமான’ நபர்.. தனிப்படை அமைத்து தேடும் போலீஸ்..!
- '2 நாளுக்கு முன்னாடியே நாங்க கிளம்பியிருக்கனும்... ஆனா, இப்ப'... 'எங்க கூட வந்த 33 பேருக்கு கொரோனா வைரஸ்!'... 'சரியான சாப்பாடு இல்லாம'... எகிப்து நைல் நதியின் நடுவே தமிழர்களை கதறவைக்கும் கொரோனா!
- 'இந்த மாதிரி இருந்தா'... 'தயவு செய்து சாமி தரிசனம் செய்ய வர வேண்டாம்'... 'திருப்பதி தேவஸ்தானம் வேண்டுகோள்'!
- 'சுவாச நோய்+அல்சைமர்+உயர் ரத்த அழுத்தம்+கொரோனா...!' "சோ வாட்..." எமனுக்கு 'டாட்டா' காட்டிய 100 வயது 'தாத்தா'...
- கொரோனா வைரஸ் பீதியால்... தமிழக சட்டப்பேரவையில் கூடிய மருத்துவக்குழு!... வாசலிலேயே குழுமியிருக்கும் செவிலியர்கள்!
- ‘புனேவுக்கு அனுப்பப்பட்ட ரத்த மாதிரிகள்’.. ‘3 வயது குழந்தைக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு’!
- ‘கை மாறும் பணத்தால்’... ‘கொரோனா வைரஸ் பரவுமா?... உலக சுகாதார நிறுவனம் என்ன சொல்கிறது?..
- ‘ஃபோன் பண்ணியதும்’... ‘இருமலுடன் தொடங்கும்’... ‘கொரோனா வைரஸ் விழிப்புணர்வு காலர் ட்யூன்’!
- ‘ஐயோ பாவம்’!.. ‘இன்னும் கொரோனா வலியே முடியல.. அதுக்குள்ள இப்டியா நடக்கணும்’.. சீனாவில் அடுத்து ஒரு சோகம்..!