அப்படியே 'அல்லேக்காக' தூக்கி 5 மாடி கட்டிடத்தை வேறு இடத்திற்கு நகரத்தினர்..ஊழியர்கள் கட்டிடத்தில் இருக்கும்போதே நிறுவப்பட்டது...!
முகப்பு > செய்திகள் > உலகம்சீனாவில் 5 மாடி கட்டடம் ஒன்று அதிநவீன இயந்திரங்களின் உதவியுடன் முழுவதும் அகற்றப்பட்டு, 24 மீட்டர் தூரத்தில் நிறுவப்பட்டது.
சான்டோங் மாகாணம் ஜினான் நகரில் தனியார் நிறுவனம் செயல்பட்டு வந்த 5 மாடி கட்டிடம் இருக்கும் பகுதி வழியே அதிவிரைவு சாலை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.
சாலை அமைக்க கட்டிடம் இடையூறாக இருந்ததால், சுமார் 8,000 டன் எடை கொண்ட கட்டிடத்தை கட்டுமானத்தோடு பெயர்த்து எடுக்கப்பட்டு 24 மீட்டர் தூரத்தில் கொண்டு சென்று நிறுவப்பட்டது. டிசம்பர் 27 தொடங்கி 30ம் தேதி வரை நடைபெற்ற இப்பணியின்போதும் கட்டிடத்தில் நிறுவன ஊழியர்கள் வழக்கம் போல பணியில் இருந்தனர்.
CHINA, BUILDING, ROAD
மற்ற செய்திகள்
‘+2 ஸ்டூடண்ட்’!.. ‘லேப்டாப்பில் பெண்களின் தனிப்பட்ட போட்டோ’.. சென்னை இன்ஜினீயர் சொன்ன பகீர் தகவல்..!
தொடர்புடைய செய்திகள்
- 'அய்யோ!! அம்மா!!' காப்பாத்துங்க.... அலறிய குழந்தையால் பதறிய தாய்.... மனதை பதறவைத்த 'மீட்பு நடவடிக்கை'...
- ‘பட்டாசு வெடிச்சதுக்கு 15 லட்சம் ரூபாய் அபராதம்’ .. பண்டிகை நாளில் தமிழருக்கு வந்த சோதனை!
- வீட்டுக்கு திரும்பும் வழியில்... இஸ்ரோ சயின்டிஸ்ட் இன்ஜீனியருக்கு... நிமிஷத்தில் நிகழ்ந்த பரிதாபம்!
- நியூ இயர் பிறக்கும் நள்ளிரவில்... சென்னையில் மெட்ரோ ரயில்... எவ்வளவு நேரம் இயங்கும்?... எங்கெல்லாம் போக்குவரத்து மாற்றங்கள்?... பைக் ரேஸை தடுக்க மூடப்படும் 75 மேம்பாலங்கள்!
- VIDEO: ‘காரை ஓட்டி குளத்தில் மூழ்கிய நாய்’!.. ஓனர் எடுத்த வேறலெவல் முயற்சி..!
- VIDEO: ‘கார் மோதி தூக்கி வீசப்பட்ட தாய்’!.. ‘ஆக்ரோஷமான மகன்’!.. வைரலாகும் வீடியோ..!
- 'ஆண்களுக்காக'.. 'மில்லியன் ரூபாய்களில் பேரம்.. விற்கப்பட்ட 629 'பெண்கள்'.. அதிர்ச்சி ரிப்போர்ட்!
- 'ரோட்டுல பள்ளம் இருக்கும்'...'இது என்னங்கடா 'குளம்' இருக்கு'...வைரலாகும் வீடியோ!
- 2 மாதங்களாக ‘தொடர் இருமலால்’ அவதிப்பட்டவருக்கு.. பரிசோதனையில் ‘காத்திருந்த அதிர்ச்சி’..
- 'சாதரணமாக வந்த தலைவலி'...'ஸ்கேனை' பார்த்து 'ஷாக்' ஆன மருத்துவர்'...இறைச்சியால் வந்த விபரீதம்!