தொடர்ந்து 'துரத்தும்' துயரம்... கொரோனாவுக்கு சிகிச்சையளித்த '37 மருத்துவர்கள்' மரணம்!
முகப்பு > செய்திகள் > உலகம்உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 23 ஆயிரத்தை தாண்டியிருக்கிறது. கொரோனா தோன்றிய சீனாவை விட, இத்தாலி நாடு தான் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. அங்கு கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
இந்த நிலையில் இத்தாலிக்கு அடுத்த பேரிடியாக மருத்துவர்கள் அங்கு அதிகளவில் உயிரிழந்து வருகின்றனர். கொரோனாவுக்கு சிகிச்சையளித்த மருத்துவர்களில் இதுவரை 37 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்து இருக்கின்றனர். அதேபோல சுமார் 6205 ஊழியர்களுக்கும் கொரோனா பரவியுள்ளது.
இதனால் என்ன செய்வது? என இத்தாலி அரசு திகைப்பில் ஆழ்ந்துள்ளது. ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தும், சீன மற்றும் கியூபா டாக்டர்கள் இத்தாலிக்கு உதவி செய்ய முன்வந்தும் கூட அங்கு நாளுக்குநாள் கொரோனாவின் கோரத்தாண்டவம் அதிகரித்து கொண்டே செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- WATCH VIDEO: ‘கலங்கடிக்கும் துன்பம்’... ‘முடங்கிக் கிடக்கும் நியூயார்க் நகர மக்களுக்கு’... 'அட்சயப் பாத்திரமான இந்தியர்கள்'!
- ‘கொரோனா’ கண்காணிப்பில் இருந்து ‘தப்பிய’ இளைஞர்... ‘தேடிப்பிடித்த’ போலீசாருக்கு ‘அடுத்தடுத்து’ காத்திருந்த அதிர்ச்சி... ‘பரபரப்பு’ சம்பவம்...
- "இந்த அட்வைஸ் போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?..." 'மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு' போட்டியாக....'களமிறங்கிய பிசிசிஐ...'
- "இவருதான் உலகத்தையே ஒரு வழி பண்ணவரு..." "அக்யூஸ்டின் துல்லிய புகைப்படம் இதுதான்..." 'புகைப்படத்தை' வெளியிட்டது 'ஃபிரான்சின்' 'INSERM நிறுவனம்...'
- ‘திருமண’ நாளன்று அதிர்ச்சியில் ‘உறைய’ வைத்த அழைப்பு... ‘வீடியோ’ காலில் பார்த்து ‘கதறிய’ மனைவி... ‘கலங்கவைக்கும்’ சம்பவம்...
- WATCH VIDEO: ‘லாக் டவுன் நேரத்தில் ஏன் இப்படி பண்றீங்க?’... ‘திரைப்படம் போலவே, நிஜத்தில் வெளுத்து வாங்கும் குழந்தை நட்சத்திரம்’... வைரலாகும் வீடியோ!
- சாப்பாடு இல்லாம எப்படி சார் உயிர் வாழ முடியும்...? 'நாங்க ஊருக்கு போகணும்...' கேரளாவில் மாட்டிக்கொண்ட கட்டிட தொழிலாளர்கள்...!
- ‘இப்படிலாம் பண்ணா’... ‘டிக் டாக் பந்தயத்திற்காக இளைஞர் செய்த அதிர்ச்சி காரியம்’... ‘இறுதியில் நடந்த துயரம்!
- ‘24 வயது’ இளைஞருக்கு கொரோனா... தமிழகத்தில் ‘27 ஆக’ உயர்ந்துள்ள பாதிப்பு... ‘அமைச்சர்’ தகவல்...
- '30 பங்களாக்களை' 'தானம்' செய்த 'தொழிலதிபர்...''கொரோனா' சிகிச்சைக்கு பயன்படுத்திக் கொள்ள 'அனுமதி...' 'வசதிகளை' ஏற்படுத்தித் தருவதாகவும் 'உறுதி...'