'கைகளை நீட்டி.. ஏங்கும் 'கருப்பின' குழந்தை!.. 'நிறவெறி காட்டிய உணவக ஊழியர்?!' .. கலங்கவைக்கும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் மகாணத்தில் உள்ள மெட்டாரியா என்கிற இடத்தில் சக் ஈ சீஸ் (Chuck E. Cheese) என்கிற பொழுதுபோக்கு உணவகம் உள்ளது.
இந்த உணவகத்துக்கு டாமன் பெய்ன் என்பவர், தனது 3 வயது மகளின் பிறந்த தினத்தைக் கொண்டாடும் வகையில் அழைத்துக்கொண்டு சென்றுள்ளார். அங்கு மிக்கி மவுஸ் போல் பொம்மை அணிந்துகொண்டு நபர் ஒருவர் தன்னிடம் வரும் குழந்தைகளை வாரி அணைத்து, வாழ்த்துச் சொல்லிக் கொண்டிருக்கிறார்.
அப்போது வெண்ணிறத்தில் இருக்கும் குழந்தைகள் தன்னிடம் வரும்போது மட்டும், அவர்களை கைகளால் தொட்டு அணைத்துக் கொடுத்த, அந்த நபர், கருப்பினத்தவரின் குழந்தை, தனது இரண்டு கைகளையும் நீட்டி தன்னை ஏற்குமாறு மன்றாடியபோது சிலை போல் அப்படியே நிற்கிறார்.
அதற்குள் மீண்டும் இன்னொரு குழந்தை வந்து அவரின் கால்களை கட்டிப் பிடிக்கிறது. அந்த குழந்தையை அவர் தட்டிக் கொடுக்கிறார். ஆனால் ஏமாற்றத்துடனும் ஏக்கத்துடனும் நிற்கும் அந்த குழந்தைக்கு கடைசியாக கைகளை ஆட்டி, டாட்டா மட்டுமே காட்டுகிறார்.
இதனைக் கவனித்த குழந்தையின் தந்தை அந்த நபர் நிறவெறியுடன் நடந்துகொள்வதாக உணவு நிறுவனத்தில் முறையிட்டுள்ளார். மேலும் இந்த வீடியோ வைரலாகி பல்வேறு விவாதங்களை எழுப்பியுள்ளன.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'அந்த பொண்ணு பேசினது என்ன தெரியுமா?'.. 'இளம் பெண்ணின் டிக்டாக் கணக்கு முடக்கம்!'
- ‘சொத்து சேர்க்கல’... ‘4 பிள்ளைகள் இருந்தும்’... ‘வயதான தாயை’... ‘வீதியில் கொண்டுபோய் விட்ட கொடூரம்’!
- ‘சண்டை வேண்டாம்’... ‘கெஞ்சிய குழந்தைகள் கண் முன்னே’... ‘உறவினர் மகனால்’... 'தாய்க்கு நேர்ந்த கொடூரம்’!
- ‘எல்லாம் உங்ககிட்ட கத்துக்கிட்டதுதான்’.. கங்குலியைக் ‘கலாய்த்த மகள்’.. ‘வைரலாகும் போஸ்ட்’..
- '2400 பேரை' வீட்டுக்கு அனுப்பிட்டு.. '7 ஆயிரம்' ரூபாய்ல டின்னர் கொண்டாட்டமா?.. சேர்மனை 'விளாசும்' நெட்டிசன்கள்!
- 'மிஸ் யூ ஃப்ரண்ட்ஸ்!'.. 'சீக்கிரமா வந்துடுங்கக்கா!'.. 2 நாட்களாக இணையவாசிகளின் இதயம் வென்ற வீடியோ!
- ‘அதிவேகத்தில் வந்த தனியார் பேருந்து’.. ‘பள்ளி வேன் மீது மோதி கோர விபத்து’.. ‘நொடிப்பொழுதில் குழந்தைகளுக்கு நடந்த பயங்கரம்’..
- 'என்ன ய பண்ணான் என் கட்சிகாரன்'...'இரக்கம் இல்லையா உங்களுக்கு'...'பாம்புக்கு' வந்த சோதனை!
- ‘குழந்தைகள் தினம்தான்’.. ‘ஆனால் ஹோம்வொர்க் பெற்றோருக்கு’.. ‘பள்ளிக் கல்வித்துறையின் வித்தியாசமான முயற்சி’..
- ‘பிரபல செயலியைப் பயன்படுத்தும்போது’.. ‘தானாக இயங்கிய செல்ஃபோன் கேமரா’.. ‘அதிர்ச்சியில் பயனாளர்கள்’..