'எங்கே செல்கிறது மனிதம்!?'... '28 லட்சம் குழந்தைகள் கல்வி கற்க முடியாத நிலை!'... உயிரை உலுக்கும் அவலம்!
முகப்பு > செய்திகள் > உலகம்சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரால் 28 லட்சம் குழந்தைகள் கல்வி கற்க முடியாத சூழல் உருவாகி இருப்பதாக யுனிசெஃப் அமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளாக நடந்து வரும் சிரிய உள் நாட்டுப் போரில் 9 ஆயிரத்துக்கும் அதிகமான குழந்தைகள் உயிரிழந்திருப்பதாக யுனிசெஃப் அமைப்பின் நிர்வாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.
இந்தப் போர்ச் சூழலின் போது சிரியா மற்றும் அதன் அண்டை நாடுகளில் சுமார் 48 லட்சம் குழந்தைகள் பிறந்திருப்பதாகவும், 28 லட்சம் குழந்தைகள் கல்வி கற்க முடியாத நிலையில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், போர், வன்முறை, மரணம் மற்றும் இடப்பெயர்ச்சி உள்ளிட்ட காரணங்களால் ஆயிரக்கணக்கான குழந்தைகள் மனதளவில் கடுமையான அழுத்தத்திற்கு ஆளாகி இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'உலகை' உலுக்கிய குழந்தை 'அய்லான்' மரணம்... 'சட்டவிரோதமாக' அழைத்துச் சென்ற '3 பேருக்கு'... எத்தனை 'ஆண்டுகள்' சிறை 'தெரியுமா?'...
- ‘அதிவேகத்தில்’ வந்த பேருந்தால்... நேருக்கு நேர் ‘மோதி’ ஏற்பட்ட கோரம்... ‘3 குழந்தைகள்’ உட்பட ‘10 பேருக்கு’ நேர்ந்த ‘பரிதாபம்’...
- ‘வெளியே சென்றுவிட்ட பாட்டி’.. வழக்கத்துக்கு மாறாக குளிப்பாட்டிய இளம் தாய்.. 3 மாத குழந்தைக்கு நேர்ந்த சோகம்!
- அசுர வேகத்தில் வந்த டேங்கர் லாரி... அடுத்தடுத்து 15 வாகனங்கள் மீது மோதி கோர விபத்து... உருக்குலைந்து போன வாகனங்கள்... 32 பேர் பலி...
- "ஐ.க்யூ லெவல் தான் அறிவுத்திறனை நிர்ணயிக்கிறதா?..." "குழந்தைகளை' ஒப்பிடுவது சரியா?..." எதார்த்தத்தை பகிரும் 'நிகழ்கால' மருத்துவம்...
- “அப்பாவோட கள்ளக்காதலி.. உச்சத்துக்கு போன டார்ச்சர்”.. “ஆவியா வந்து பழிவாங்குவேன்”.. 9 வயது மகனின் உருக்கமான பேச்சு.. மகன்களுடன் தந்தை தற்கொலை!
- ‘சனிக்கிழமைல இருந்து வெளியவே வரல’... மனைவி, குழந்தைகள் உட்பட ‘படுக்கையறையில்’ கிடைத்த ‘4 சடலங்கள்’... ‘ஐடி’ ஊழியர் செய்த ‘உறையவைக்கும்’ காரியம்...
- தாய், மனைவி, 2 குழந்தைகளுடன்... ‘ஒரே’ பைக்கில் ‘சுப’ நிகழ்ச்சிக்காக சென்றபோது... இளைஞரின் ‘அலட்சியத்தால்’ நேர்ந்த ‘கோர’ விபத்து...
- ‘தூக்க’ கலக்கத்தில்... ‘குழந்தைகளை’ பள்ளிக்கு அழைத்துச் சென்ற ‘தாய்க்கு’... பாதி வழியில் காத்திருந்த ‘அதிர்ச்சி!’...
- ‘பிறந்து 93-வது நாளில் இறந்த குழந்தை’!.. ‘9 வருடத்தில் 6 குழந்தைகளை இழந்த பெற்றோர்’.. பிறந்த 1 வருடத்துக்குள் பலியாகும் மர்மம்..!