‘அமெரிக்காவில் விடுமுறை நாளில் வெளியே சென்ற’.. ‘இந்திய மாணவருக்கு நடந்த பரிதாபம்..’
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில் ஏரியில் மூழ்கி 27 வயது இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தியாவைச் சேர்ந்த சுமேத் மன்னார் (27) அமெரிக்காவின் ஓரிகன் பகுதியிலுள்ள பல்கலைக்கழகத்தில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதே பகுதியிலுள்ள கிரேடர் ஏரிக்குச் சென்ற சுமேத் அங்குள்ள ஜம்பிங் ராக் என்ற பகுதிக்குச் சென்றுள்ளார்.
அங்கிருந்து ஏரிக்குள் குதித்த அவர் நீண்ட நேரமாகியும் வெளியே வராமல் இருந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள் போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதைத்தொடர்ந்து மீட்புக் குழுவினருடன் வந்த போலீஸார் சுமேத்தை தீவிரமாகத் தேடியுள்ளனர்.
இதையடுத்து திங்கட்கிழமை 90 அடி ஆழத்தில் பாறைகளுக்கு இடையில் இருந்து சுமேத்தின் உடல் மீட்கப்பட்டுள்ளது. ஏரிக்குள் குதித்தபோது பாறை தாக்கி அவர் உயிரிழந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் அவர் உயிரிழந்தாரா என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'தண்ணீரை சேமிக்கணும்'... 'பள்ளி நிர்வாகம் எடுத்த அதிரடி முடிவு'... 'ஷாக்கான மாணவிகளின் பெற்றோர்'!
- ‘குறுக்கே பேசிய மாணவர்’... 'ஆத்திரத்தில் போராசிரியரின் பகீர் காரியம்'... அதிர்ச்சி வீடியோ!...
- ‘ஐஸ்கிரீமில் போதை மருந்து’.. ‘ரயிலில் டிக்கெட் பரிசோதகரால்..’ மாணவிக்கு நடந்த ‘பதைபதைக்க வைக்கும் சம்பவம்..’
- ‘குடித்துவிட்டு கால் டாக்சியை இயக்கிய டிரைவர்'... 'காருக்குள்ளேயே மாணவிக்கு நேர்ந்த கொடூரம்’!
- ‘போலீஸ்’ எனக் கூறி இளைஞரைத் தாக்கிவிட்டு.. ‘காதலியைக் கடத்திச் சென்று செய்த கொடூரம்..’
- ஷாப்பிங் மாலில் சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபர்..! 20 பேர் பலியான பரிதாபம்..!
- ‘சாலையில் திடீரென தரையிறங்கிய’... ‘சிறிய விமானத்தால் பரபரப்பு’... ‘பதறிய வாகன ஓட்டிகள்'!
- ‘மறந்து காரிலேயே விட்டுச் சென்ற தந்தை..’ ஒரு வயதே ஆன இரட்டைக் குழந்தைகளுக்கு நடந்த பரிதாபம்..
- ‘புத்தகம் வாங்க சைக்கிளில் சென்ற மாணவன்’.. வேகமாக வந்த பஸ் மோதி சக்கரத்தில் சிக்கி பலியான பரிதாபம்..!
- ‘முக்கிய வீரருக்கு விசா மறுக்க கூறப்பட்ட காரணம்..’ களத்தில் இறங்கிய பிசிசிஐ..