'குழந்தைகள் காப்பகத்தில்'... மளமளவென பற்றிய தீ... '15 குழந்தைகள்' பரிதாபமாக உயிரிழப்பு... பதைபதைக்க வைக்கும் கோரம்!
முகப்பு > செய்திகள் > உலகம்குழந்தைகள் காப்பகத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 15 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மெக்சிகோ நாட்டின் போர்ட் அவ் பிரின்ஸ் மாகாணம் ஹைடியன் நகரம் ஹென்ஸ்ஹப் என்ற பகுதியில் அனாதை குழந்தைகள் காப்பகம் ஒன்று அமைந்துள்ளது. இரண்டு மாடிகளை உடைய அந்த காப்பகத்தில் சுமார் 66 குழந்தைகள் வசித்துவருகின்றனர்.
இந்நிலையில், அந்த காப்பகத்தின் முதல் தளத்தில் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. மிக வேகமாக தீ பரவியதால், இரண்டாவது தளத்தில் இருந்த குழந்தைகள் அனைவரும் கட்டிடத்திற்குள் சிக்கிக் கொண்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புப் படையினர், கட்டிடத்திற்குள் சிக்கி இருந்த சிறுவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதில், பல குழந்தைகள் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், இந்த தீவிபத்தில் சிக்கி 15 சிறுவர்கள் மூச்சுத்திணறியும், தீயில் கருகியும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- லாரி - பைக் மோதியதில் தூக்கி ‘வீசப்பட்டு’... நொடிப்பொழுதில் ‘தீப்பிடித்து’ எரிந்த வாகனம்... கோர விபத்தில் ‘கல்லூரி’ மாணவருக்கு நேர்ந்த ‘சோகம்’...
- ‘திடீரென கேட்ட சப்தம்’... ‘மனைவியை காப்பாற்ற ஓடிய கணவர்’... ‘கடைசியில் நடந்தேறிய கொடூரம்’... ‘துயரத்தை ஏற்படுத்திய சம்பவம்’!
- ‘திருநள்ளாறு கோவிலுக்கு’... ‘குடும்பத்துடன் சாமி கும்பிட சென்றுவிட்டு’... ‘திரும்பிய வழியில் நடந்தேறிய பயங்கரம்’!
- நடுரோட்டில் திடீரென தீப்பிடித்து’... ‘எரிந்த சொகுசு கார்’... 'பதறிப்போன பொதுமக்கள்'!
- 'மனைவியின் அவசர முடிவால்’... ‘கதறித் துடித்த கணவர்’... ‘2 பெண் குழந்தைகளுடன்’... 'ஒரே நாளில் நிலைகுலைந்துப் போன குடும்பம்'... 'திகைப் பூட்டிய சம்பவம்'!
- ‘நெரிசலில் சிக்கி உயிரிழந்த 14 பள்ளிக் குழந்தைகள்’.. ‘40 பேர் படுகாயம்’.. நெஞ்சை உருக்கும் பரிதாப சம்பவம்!
- ‘வீட்டில் மனைவி தூக்கிட்டு தற்கொலை’.. அடுத்தநாள் 2 குழந்தைகளுடன் கணவர் எடுத்த விபரீத முடிவு..!
- பட்டப்பகலில் கல்லூரி டீச்சரை ‘பெட்ரோல்’ ஊற்றி கொழுத்திய நபர்.. விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்..!
- "தூங்கிக் கொண்டிருந்த குழந்தைகள்"... "மளமளவென சரிந்து விழுந்த"... "நள்ளிரவில் நடந்த பரிதாபம்!"... "கதறிய உறவினர்கள்!"...
- “காஸ் அடுப்பை சரிசெய்துவிட்டு இளைஞர் செய்த காரியம்”.. “ஒரு நொடியில்”.. “நடந்து முடிந்த பயங்கரச் சம்பவம்!”