‘ஒரு வயசு’ கூட ஆகாத மகனுக்கு... ‘கோடிகளில்’ கொட்டிய ‘அதிர்ஷ்டம்!’... மகிழ்ச்சியின் ‘உச்சத்தில்’ தந்தை...
முகப்பு > செய்திகள் > உலகம்கேரளாவைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது 11 மாதக் குழந்தையின் பெயரில் வாங்கிய லாட்டரி சீட்டிற்கு 1 மில்லியன் டாலர் பரிசு விழுந்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படும் மாதாந்திர லாட்டரி சீட்டில் கேரளாவைச் சேர்ந்த ரமீஸ் ரஹ்மான் என்பவர் பங்கேற்று, தன்னுடைய 11 மாத குழந்தையின் பெயரில் லாட்டரிச் சீட்டு ஒன்றை வாங்கியுள்ளார். இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை அதற்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டபோது, ரமீஸ் வாங்கிய லாட்டரி சீட்டிற்கு 1 மில்லியன் டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் 7 கோடியே 12 லட்சம் ரூபாய்) பரிசு விழுந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்துப் பேசியுள்ள ரமீஸ், "என்னுடைய மகனின் வாழ்க்கை நன்றாகத் தொடங்கியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. குழந்தையின் எதிர்காலம் மிகவும் சிறப்பாக இருக்கும் என்பது தெரிகிறது” எனத் தெரிவித்துள்ளார். அபுதாபியில் வேலை செய்துவரும் ரமீஸ் வரும் 13ஆம் தேதி தன் மகனின் முதல் பிறந்த நாளைக் கொண்டாட உள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'பெத்த வயிறு துடிக்குதே'... 'தண்ணீர் தொட்டியில் நடந்த கொடூரம்'... மனைவி கொடுத்த அதிர்ச்சி ரிப்போர்ட்!
- முதலில் பேசிய ‘மர்ம’ நபர்... உதவ வந்த ‘பேஸ்புக்’ தோழி... ‘மனைவிக்கு’ தெரியாமல் செய்த காரியத்தால்... ‘அடுத்தடுத்து’ இன்ஜினியருக்கு நேர்ந்த பரிதாபம்...
- நின்னு... நிதானமா... "எங்கப்பாவ கொலை செஞ்சவர"... மகன் செய்த பரபரப்பு சம்பவம்!
- 'நடுவானில் பிறந்து'... 'பூமிக்கு வந்த க்யூட் பேபி!'... 'விமான நிலையத்தில் பரபரப்பு'...
- 'நிச்சயமா இது கடவுளின் குழந்தை தான்'... மருத்துவர்களே ஆச்சரியப்பட்ட 'அதிசய நிகழ்வு'!
- இதெல்லாம் ‘ஸ்ட்ரிக்டா’ நோ... ‘கர்ப்ப’ காலத்தில் குழந்தையின் ‘மூளை’ வளர்ச்சியைப் பாதிக்கும்... ‘தாயின்’ பழக்கவழக்கங்கள்... ‘எச்சரிக்கும்’ மருத்துவர்...
- கொலை செய்தும் ‘தீராத’ ஆத்திரத்தில்... ‘இளைஞர்’ செய்த காரியம்... ‘கையில்’ இருந்ததைப் பார்த்து... ‘உறைந்து’ நின்ற ஊர்மக்கள்...
- ‘எதிர்ப்பை மீறி காதல் கல்யாணம்’.. 5 மாத கர்ப்பிணி மகளை துடிக்க துடிக்க தந்தை செய்த கொடூரம்..!
- 'அட்சதை போட வேண்டிய 'அப்பா'வே நாசம் பண்ணிட்டாரே'... 'கதறிய காதலி'... காதலன் எடுத்த அதிரடி!
- ‘அடுத்தடுத்து’ நடந்த சோகம்... தொடர்ந்து ‘கட்டாயப்படுத்திய’ பெற்றோர்... ‘சென்னையில்’ பெண் எடுத்த ‘விபரீத’ முடிவு...