‘2020 முதல் பழைய போன்களில் வாட்ஸ் அப் இயங்காது’!.. உங்க போன் இருக்கானு சீக்கிரம் 'செக்' பண்ணிக்கோங்க..!
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்வரும் 2020-ம் ஆண்டில் இருந்து பழைய ஸ்மார்ட் போன்களில் வாட்ஸ் அப் செயலி இயங்காது என தகவல் வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் வரும் 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இருந்து பழைய ஸ்மார்ட் போன்களில் வாட்ஸ் அப் செயலி இயங்காது என அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார். அதில், iOS8 அல்லது அதற்கு முந்தைய மென்பொருளில் இயங்கும் ஆப்பிள் போன்கள், 2.3.7 அல்லது அதற்கு முந்தைய ஆண்டிராய்டு மென்பொருளில் இயங்கும் ஸ்மார்ட் போன்களில் வாட்ஸ் அப் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த வகையான போன்களை வைத்திருப்பவர்கள், புதிய வாட்ஸ் அப் கணக்கை துவங்கவோ அல்லது பழைய கணக்கை புதுப்பிக்கவோ முடியாத வகையில் தொழிநுட்ப மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் வாட்ஸ் அப் செயலி முடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘செல்போன் வாங்குனா வெங்காயம் இலவசம்’!.. ‘மிரள வைத்த ஆஃபர்’.. அலைமோதும் கூட்டம்..!
- வாட்ஸ்அப்பில் அடுத்தடுத்து வரவுள்ள ‘3 அசத்தலான வசதிகள்’.. ‘உற்சாகத்தில் பயனாளர்கள்’..
- நீங்களே 'அந்த' கம்பெனி 'மொபைல' யூஸ் பண்ணலாமா?.. மாட்டிக்கொண்ட 'இந்திய' CEO !
- ‘எளிதில் ஹேக் செய்யப்படும் ஆபத்தில் வாட்ஸ்அப்’.. ‘பாதுகாத்துக்கொள்வது எப்படி?’..
- ‘பிரபல செயலியைப் பயன்படுத்தும்போது’.. ‘தானாக இயங்கிய செல்ஃபோன் கேமரா’.. ‘அதிர்ச்சியில் பயனாளர்கள்’..
- 'இப்படி கூட கல்யாணத்தை நிறுத்தலாமா'?...'மாஸ்டர் பிளான் போட்ட பெண்'...அதிர்ந்த புதுமாப்பிள்ளை!
- ‘வெடித்து சிதறிய போன்’.. சார்ஜ் போட்ட இளைஞருக்கு நேர்ந்த சோகம்..!
- 'வாட்ஸ்ஆப் மூலம் பேராசிரியையின் தகாத வீடியோ!'.. 'மாணவனிடமும் கொடுத்த பேராசிரியர்'.. அதிர்ச்சி சம்பவம்!
- இந்த 'வீடியோ'லாம் பாக்குறதுல.. இந்தியர்கள் தான் 'பர்ஸ்ட்டாம்'.. இலவசம்னா 'ஒடனே' பாக்குறாங்களாம்!
- ‘நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட’.. ‘அசத்தல் அப்டேட்டை வெளியிட்டது வாட்ஸ்அப்’.. ‘உற்சாகத்தில் பயனாளர்கள்’..