‘இனி வாட்ஸ் அப்ல இத செய்ய முடியாது’.. வருகிறது அதிரடியான சில மாற்றங்கள்!
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்வாட்ஸ் அப் செயலில் சில மாற்றங்கள் செய்யபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வாட்ஸ் அப் செயலி தகவல் பரிமாற்றம் தொழில்நுட்ப வசதியில் உலகம் முழுவதும் முக்கிய பங்காற்று வருகிறது. கடந்த 2014 -ம் ஆண்டு பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ் அப் செயலியை விலைக்கு வாங்கியது. இதில் இருந்து வாட்ஸ் அப் செயலில் சில மாற்றங்கள் வரத்தொடங்கின.
இதனிடையே வாட்ஸ் அப் செயலி மூலம் அதிக குற்றச்செயல்கள் நடைபெறுவதாக புகார்கள் வரத்தொடங்கியது. இதனால் ஒரு நேரத்தில் ஒரு தகவலை ஐந்து பேருக்கும் மட்டும்தான் பகிர முடியும் என சில கட்டுப்பாடுகள் வாட்ஸ் அப் கொண்டுவந்தது. மேலும் சமீபத்தில் வாட்ஸ் அப் செயலியை ஹேக்கர்கள் ஹேக் செய்ய வாய்ப்புள்ளதாக தகவலை அடுத்து, வாட்ஸ் அப் செயலியை அப்டேட் செய்துகொள்ளுமாறு அந்நிறுவனம் அறிவித்தது.
இந்நிலையில் வாட்ஸ் அப் புரோபைல் போட்டோவை மற்றவர்கள் தரவிறக்கம் செய்யமுடியாத வகையில் சில மாற்றங்கள் வரயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் வாய்ஸ் மெசேஜ், வாய்ஸ் கால் உள்ளிட்ட அம்சங்களிலும் சில மாற்றங்கள் வரவுள்ளதாக தெரிகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'இதெல்லாமா 'வாட்ஸ் அப்'ல அனுப்புறது' ...காண்டான 'மனைவி'... 'போலீஸ் வலையில் கணவன்'!
- சீக்கிரம் வாட்ஸ் ஆப்ல இத பண்ணிருங்க, இல்லனா அவ்ளோதான்..! அலெர்ட் செய்த வாட்ஸ் ஆப் நிர்வாகம்!
- 'என்னாது!! இனிமே இந்த போன்லலாம் வாட்ஸ்ஆப் வொர்க் ஆகாதா?'...
- ‘விசாரணைக்கு உதவாத இந்த ஆப் எல்லாம் எதுக்கு? தடை பண்ணலாமே?’.. பொள்ளாச்சி வழக்கில் கடுப்பான நீதிமன்றம்!
- ‘நாம பிரிஞ்சடலாம்’.. தற்கொலைக்கு முன் காதலன் அனுப்பிய வீடியோ.. காதலியின் விபரீத முடிவு!
- நாம் பல நாளாக எதிர்பார்த்த அந்த வசதியையும் ஒரு வழியாக கொண்டுவந்த வாட்ஸ் ஆப்!
- 'சம்பள பிரச்சனை அதுனால''ஆபாச வீடியோ'' அனுப்பினோம்'...பாலியல் வன்கொடுமை சட்டத்தில் கைது!
- வாட்ஸ்-ஆப்பின் கோவத்துக்கு ஆளாகாதீங்க.. அப்புறம் உங்க கணக்கு அம்பேல்தான்.. இத படிங்க!