'இனிமேல் தப்பா அனுப்பிட்டோமோன்னு பயம் வேண்டாம்'... 'வாட்ஸ்ஆப் வியூ ஒன்ஸ்'... அசத்தலாக வெளியான அப்டேட்!
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்ஐபோன் பயனர்களுக்கு இந்த புதிய வசதி கிடைக்கும் நிலையில், விரைவில் ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கு இந்த வசதி கிடைக்கும்.
வாட்ஸ்ஆப் நிறுவனம் 'வியூ ஒன்ஸ்' என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, ஒருவரின் வாட்ஸ்ஆப் எண்ணுக்குப் பகிரப்படும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ஒருமுறை பார்க்கப்பட்ட பின்னர் சாட்டிலிருந்து மறைந்துவிடும். மேலும் பெறுபவரின் கேலரியில் புகைப்படமோ, வீடியோவோ சேமிக்க முடியாது.
வாட்ஸ்ஆப்பின் வழியாக மற்றொருவருக்கும் அவற்றை அனுப்ப முடியாது. புகைப்படம் அல்லது வீடியோவை அனுப்புவதற்கு முன்னதாக, கேப்ஷன் பார் அருகில் தோன்றும் ஒன்று என்ற ஐகானைப் பயன்படுத்துவதன் மூலம் வியூ ஒன்ஸ் வசதியைப் பயன்படுத்த முடியும். தற்போது ஐபோன் பயனர்களுக்கு இந்த புதிய வசதி கிடைக்கிறது.
விரைவில் ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கும் வியூ ஒன்ஸ் வசதி கிடைக்கப்பெறும் என்று, வாட்ஸ்ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே இன்ஸ்டாகிராமில் இந்த வசதி உள்ள நிலையில், வாட்ஸ்ஆப் பயனாளர்கள் மத்தியில் இந்த வசதி வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘படித்தவுடன் கிழித்து விடவும்’ ஸ்டைலில் புது அப்டேட்.. ‘இது நல்லா இருக்கே’.. அசத்தும் வாட்ஸ் அப்..!
- ‘இனி இது எல்லாம் கட்டாயம் கிடையாது’!.. வாட்ஸ் அப் நிறுவனம் சொன்ன குட் நியூஸ்..!
- 'மெசேஜ்' பாக்குறதுக்குள்ள 'டெலீட்' பண்ணிட்டாங்களே...! அப்படி என்ன அனுப்பியிருப்பாங்க...? - மண்டைய போட்டு குடையுறவங்களுக்கு நல்ல செய்தி...!
- 'பார்த்த உடன் மாயமாகும் மெசேஜ்கள்'!.. 'வாட்ஸ் அப்'பின் அசர வைக்கும் புதிய அப்டேட்ஸ்!.. முழு விவரம் உள்ளே!
- மத்திய அரசு விதித்த புதிய விதிகளுக்கு எதிராக ‘WhatsApp’ போர்கொடி..! வெளியான பரபரப்பு தகவல்..!
- 'புதிய பாலிசிய ஏற்கலன்னா...' 'உங்க அக்கவுண்ட கேன்சல் பண்ண மாட்டோம், ஆனா...' - வாட்ஸ் அப் நிறுவனம் நிறுவனம் வெளியிட்டுள்ள 'அதிரடி' தகவல்...!
- 'WhatsApp-வில் யாராவது லெந்தா பேசுறாங்களா'?... 'இனிமேல் அதற்கு விடுதலை'... WhatsApp கொடுக்கவுள்ள அல்டிமேட் அப்டேட்!
- 'வாட்ஸ்அப் புதிய பிரைவசி பாலிசிய ஏற்கலன்னா...' 'மே 15-க்கு அப்புறம் வாட்ஸ்அப் என்ன ஆகும்...? - புதிய தகவல்...!
- 'Hi-னு ஒரு மெசேஜ் மட்டும் வாட்ஸ்ஆப்ல தட்டி விடுங்க...' 'சொந்த ஊருல வேலை இருக்குன்னா தேடி வரும்...' 'விரிவான விவரங்கள்...' - பிரமாதமான அறிவிப்பை வெளியிட்ட TIFAC...!
- உஷாரான வாட்ஸ் அப்!.. திடீரென ஸ்டேட்டஸ் மூலம் 'அதிரடி' அறிவிப்பு!.. குழப்பத்தில் பயனாளர்கள்!.. என்ன நடக்கிறது?