‘நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட’.. ‘அசத்தல் அப்டேட்டை வெளியிட்டது வாட்ஸ்அப்’.. ‘உற்சாகத்தில் பயனாளர்கள்’..
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்பயனாளர்களின் பாதுகாப்பிற்காக கைரேகை மூலம் செயலியை திறக்கும் (Fingerprint Authentication) வசதியை செய்துள்ளது வாட்ஸ்அப்.
உலகளவில் அதிக மக்களால் பயன்படுத்தப்படும் பிரபல செயலிகளில் ஒன்றாக உள்ளது வாட்ஸ்அப். பல்வேறு புதிய அப்டேட்டுகளை அடுத்தடுத்து கொடுத்து வரும் வாட்ஸ்அப் நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட அசத்தல் அப்டேட் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
முன்னரே ஐஃபோன்களில் வந்துவிட்ட கைரேகை மூலம் செயலியைத் திறக்கும் வசதியை ஆண்ட்ராய்டு ஃபோன்களிலும் வாட்ஸ்அப் அறிமுகம் செய்துள்ளது. பயனாளர்கள் இந்த வசதியைப் பெற வாட்ஸ்அப்பின் புதிய வெர்சனை டவுன்லோடு செய்தால் போதும் எனக் கூறப்பட்டுள்ளது.
செட்டிங்க்ஸுக்குச் சென்று, அக்கவுண்ட்டை க்ளிக் செய்து, அதில் ப்ரவைசியை க்ளிக் செய்தால் ஃபிங்கர் பிரின்ட் லாக் என்ற ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும். அதைத்தேர்வு செய்து உங்கள் கைரேகையைப் பதிவு செய்தால் போதும் உங்கள் வாட்ஸ் அப் செயலியை உங்களைத்தவிர யாரும் திறக்க முடியாது எனக் கூறப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘உளவு பார்க்கப்பட்ட இந்தியர்களின் வாட்ஸ்அப் பயன்பாடு’.. ‘விளக்கம் கேட்டு மத்திய அரசு நோட்டீஸ்’..
- ‘இனி மெசேஜிலும் ஃபோட்டோ, வீடியோ ஷேர் செய்யலாம்’.. ‘இந்தியாவில் அறிமுகமானது கூகுளின் RCS மெசேஜிங் சேவை’..
- ‘இந்த 17 App உங்க போன்ல இருக்கா..?’.. உடனே ‘டெலிட்’ பண்ணீருங்க...!
- 'ஐயோ' 'பேய் குழந்தை'...'அலறி துடித்த தாய்'...'வைரலாகும் புகைப்படம்'...உண்மையிலே பேய் தானா?
- ‘இனி உங்க அனுமதி இல்லாம யாரும் இத பண்ண முடியாது’.. வாட்ஸ் அப்-க்கு வந்த அசத்தல் அப்டேட்..!
- 'இனிமே எல்லாம் இப்படித்தான்'... திருப்பூர் கலெக்டர் அதிரடி!'.. 'குவியும் பாராட்டுக்கள்!
- 'ஆண்ட்ராய்டு மக்களே உஷார்'...'இந்த 15 ஆப்ஸ் உங்க மொபைல்ல இருக்கா'?...உடனே தட்டி தூக்கிருங்க!
- 'வாட்ஸ் அப்'பில் குழந்தைகளின் 'ஆபாச வீடியோ'...'சிபிஐ எடுத்த அதிரடி'...சென்னையை அதிரவைக்கும் சம்பவம்!
- 'சோஷியல் மீடியா அக்கெவுண்ட்டுடன்’... ஆதார் எண்ணை இணைக்க வேண்டுமா?'... விவரம் உள்ளே!
- ‘சிறுத்தை குட்டியை பிடித்து வைத்து’.. ‘இளைஞர் கும்பல் செய்த அதிர்ச்சிக் காரியம்’..