129 ரூபாயில் இருந்து ‘அன்லிமிடட்’ பேக்குகள்!... 4 ‘அசத்தல்’ சலுகைகளை அறிமுகம் செய்துள்ள ‘பிரபல’ நிறுவனம்...
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்வோடஃபோன் நிறுவனம் அதன் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு 4 புதிய சலுகைகளை அறிமுகம் செய்துள்ளது.
வோடஃபோன் நிறுவனம் 24 ரூபாயில் தொடங்கி 269 ரூபாய் வரை 4 புதிய சலுகைகளை அறிமுகம் செய்துள்ளது. புதிய 269 ரூபாய் சலுகையில் அன்லிமிட்டெட் அழைப்புகள், 4 ஜிபி டேட்டா, 600 எஸ்.எம்.எஸ் மற்றும் வோடஃபோன் பிளே, ஜி5 சேவைக்கான வசதிகள் ஆகியவை 56 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. அடுத்ததாக உள்ள 199 ரூபாய் சலுகையில் அன்லிமிட்டெட் அழைப்புகள், தினமும் 1 ஜிபி டேட்டா, 100 எஸ்.எம்.எஸ் மற்றும் வோடஃபோன் பிளே, ஜி5 சேவைக்கான வசதிகள் ஆகியவை 21 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
புதிய 129 ரூபாய் சலுகையில் அன்லிமிட்டெட் அழைப்புகள், 2 ஜிபி டேட்டா 300 எஸ்.எம்.எஸ் மற்றும் வோடஃபோன் பிளே, ஜி5 சேவைக்கான வசதிகள் ஆகியவை 14 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. 24 ரூபாய் சலுகையில் 100 நிமிடங்களுக்கு ஆன் நெட் காலிங் 14 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. ஆன் நெட் காலிங் வசதி இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை வழங்கப்படுகிறது. இந்த சலுகையில் மற்ற அழைப்புகளுக்கு நொடிக்கு 2.5 பைசா கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘இத’ மட்டும் பண்ணா போதும்... ‘பிரபல’ நிறுவனத்தின் பழைய ‘கட்டணத்திலேயே’ தொடரலாம்... வெளியாகியுள்ள ‘புதிய’ தகவல்...
- ‘ஆசையாக’ கணவரிடம் ‘ஃபோனில்’ பேசிக்கொண்டிருந்த மனைவிக்கு... ‘அடுத்த’ நொடி நடந்த பயங்கரம்... ‘பதறவைக்கும்’ சம்பவம்...
- மனைவி காட்டிய ‘இரக்கத்தால்’... கணவருக்கு அடித்த ‘அதிர்ஷ்டம்’... ஒரே நாளில் மாறிய ‘வாழ்க்கை’...
- ஒரே நாளில் இளம்பெண்ணுக்கு ‘கோடிகளில்’ கொட்டிய ‘அதிர்ஷ்டம்’... ஆச்சரியத்தில் உறைந்தவருக்கு ‘கடைசியில்’ காத்திருந்த ‘ட்விஸ்ட்’...
- இனி ‘2 நாட்களில்’ அதே நம்பருடன்... எந்த ‘நெட்வொர்க்கிற்கும்’ ஈஸியா மாறலாம்... விவரங்கள் உள்ளே...
- ஒற்றை ‘ஐடியாவால்’... கடனிலிருந்து ‘கோடீஸ்வரர்’... ‘ஒரே’ மாதத்தில் விவசாயிக்கு அடித்த ‘ஜாக்பாட்’...
- வந்தது ஆர்டர் பண்ண ‘ஐஃபோன்’ தான்... ஆனா கடைசியில் காத்திருந்த ‘வேற லெவல்’ ட்விஸ்ட்..
- நாளொன்றுக்கு '2 ஜிபி' டேட்டா.. 54 நாட்கள் வேலிடிட்டி... 197 ரூபாய்க்கு 'வொர்த்தான' ரீசார்ஜ்!
- செல்ஃபோனில் ‘விளையாடும்’ ஆர்வத்தில்... இளைஞர் செய்த ‘அதிர்ச்சி’ காரியம்... நொடிகளில் நடந்த ‘விபரீதம்’...
- இனி ‘சிக்னல்’ இல்லாமலும் ‘போன்’ பேசலாம்... ‘அசத்தல்’ வசதியை அறிமுகப்படுத்தும் பிரபல நிறுவனம்...