எங்க ஆபிசுக்கு வந்து 'முகத்த' மட்டும் காட்டுங்க...! வீட்டுக்கு போறப்போ உங்க கையில '1.5 கோடி' ரூபாய் இருக்கும்...! - ஆனா அதுக்கு ரெண்டே ரெண்டு கட்டுப்பாடுகள் தான்...!
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்முகத்தை காட்டுபவர்களுக்கு 1.5 கோடி ரூபாய் கிடைக்கும் என்று சொன்னால் யாருமே நம்ப மாட்டார்கள். வேடிக்கையாக தான் இருக்கும். ஆனால், உண்மையிலேயே முகத்தை காட்டுபவர்களுக்கு மட்டும் 1.5 கோடி ரூபாய் வழங்குகிறது ஒரு பிரபல நிறுவனம்.
அமெரிக்காவில் நியூ யார்க் நகரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் பிரபல நிறுவனம் தான் புரோமோபாட். இந்த நிறுவனம் ரோபோ உற்பத்தி தொழில் செய்து வருகிறது. தற்போது புது வகையான ரோபோக்களை வடிவமைக்க புரோமோபாட் திட்டம் போட்டுள்ளது.
குறிப்பாக, மனித முகங்களை கொண்ட ரோபோக்களை வடிவமைக்க புரோமோபாட் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது. கணினி மூலம் முகங்களை வடிவமைப்பதற்கு பதிலாக, உண்மையான மனிதர்களின் முகங்களை பயன்படுத்த புரோமோபாட் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இதன்படி, தங்கள் முகத்துக்கான உரிமைகளை வழங்கும் நபர்களுக்கு இந்திய மதிப்பில் 1.50 கோடி ரூபாய் வழங்கப்படும் என புரோமோபாட் நிறுவனம் தெரிவித்துள்ளது. நிறம், பாலினம் என எந்த வேறுபாடுகளும் பாராமல் முகங்கள் தேர்வு செய்யப்படுவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
முகத்தை காட்டுவதற்கு குறைந்தபட்சமாக 25 வயதை தொட்டவராக இருக்க வேண்டும். முரட்டு தனமாக இல்லாமல் நட்பான, அன்பான மற்றும் கனிவான தோற்றம் இருக்கும் முகம் வேண்டும். இந்த அம்சங்கள் இருப்பின் யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
முகம் தேர்வு செய்யப்படுபவர்கள் 1.50 கோடி ரூபாய் பெற்று பணக்காரர் ஆவது உறுதி.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ஐயோ, ரெண்டு 'கை' பத்தாது போலையே...! 'சாலையில் வந்து கொண்டிருந்தவர்களுக்கு அடித்த ஜாக்பாட்...' சந்தோஷத்தில் 'துள்ளி' குதித்தவர்களுக்கு காத்திருந்த ஆப்பு...!
- 'நாங்க' தான் இனிமேல் 'நம்பர்-1' பணக்கார நாடு...! இத்தனை வருஷமா 'அந்த இடத்துல' இருந்த 'அமெரிக்கா' எத்தனாவது இடம்...? - பிரபல 'நிறுவனம்' வெளியிட்டுள்ள 'ஆய்வு' முடிவு...!
- 'அணு ஆயுதத்தை கையும் கணக்கும் இல்லாம தயாரிச்சிட்டே இருக்காங்க...' 'அவங்கள' குறைச்சு மதிப்பிட கூடாது...! 'இன்னும் ஆறு வருஷத்துல...; - 'அதிர்ச்சி' தகவலை வெளியிட்ட பென்டகன்...!
- எங்க 'விஷயத்துல' வந்து தேவை இல்லாம 'மூக்க' நுழைக்காதீங்க...! சண்டைய எப்படி 'டீல் பண்றது'ன்னு நாங்க பாத்துக்குறோம்...! - அமெரிக்காவிற்கு 'அட்வைஸ்' செய்த நாடு...!
- கவலை படாதீங்க...! அவங்களால 'உங்களுக்கு' ஏதாவது பிரச்சனை வந்துச்சுன்னா பார்த்திட்டு 'சும்மா' இருக்க மாட்டோம்...! - ஜோ பைடன் அதிரடி...!
- கடலுக்கடியில கேட்ட 'அதிர' வைக்கும் சத்தம்...! கரெக்ட்டா 'அந்த இடத்துல' வர்றப்போ ஏன் 'இப்படி' நடந்துச்சு...? - அதிர்ச்சியில் உலக நாடுகள்...!
- 'Sorry, உங்க அம்மா இறந்துட்டாங்க'... '45 நிமிடம் கழித்து பீப், பீப் என கேட்ட சத்தம்'... 'ICUக்கு ஓடிய டாக்டர்கள்'... கற்பனையை மிஞ்சிய சம்பவம்!
- உங்க 'சங்காத்தமே' தேவையில்ல...! 'உங்கள நம்பினதுக்கு எங்கள நல்லாவே வச்சு செஞ்சுட்டீங்க...' அடுத்தது என்ன நடக்க போகுது...? - கொழுந்துவிட்டு எரியும் பிரச்சனை...!
- 'இங்க ஒண்ணு பேசுறது...' 'வெளிய போய் வேற ஒண்ணு சொல்றது...' 'இதெல்லாம் நமக்கு செட் ஆகாதுங்க...' 'அஷ்ரஃப் கனி அன்னைக்கு 'என்ன' சொன்னார் தெரியுமா...? - கடுப்பில் அமெரிக்கா...!
- பார்க்க ஏதோ 'வண்டி' மாதிரி இருக்கும்...! 'ஆனா மோசமான ஆளு...' 'வித்தியாசமா ஏதாவது நெனச்சாலே பொட்டுன்னு போட்ரும்...' - கெத்து காட்டும் நாடு...!