இனிமே இது 'இலவசம்'... எந்த 'கட்டணமும்' வசூலிக்கப்படாது... அதிரடியாக அறிவித்த டிராய்!
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்வாட்ஸ் ஆப்பின் வருகையால் எஸ்எம்எஸ்களை பயன்படுத்துவது வெகுவாக குறைந்து விட்டது என்றாலும் ஓடிபி(OTP) உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கு எஸ்எம்எஸ் தான் பயன்படுத்தப்படுகிறது. எனினும் கால்களை இலவசமாக வழங்கும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்-களுக்கு மேல் இலசவம் கிடையாது என தெரிவித்து விடுகின்றன. இதனை யாரும் பெரிதாக கண்டுகொள்ளாத நிலையில் தற்போது டிராய் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி இனிமேல் 100 எஸ்எம்எஸ்கள் என்கிற வரம்பு தீர்ந்த பின்னர் நீங்கள் அனுப்பும் ஒவ்வொரு எஸ்எம்எஸ்-க்கும் 50 பைசா என்கிற கட்டணம் வசூலிக்கப்பட்ட மாட்டாது. நீங்கள் நாளொன்றுக்கு எவ்வளவு எஸ்எம்எஸ்கள் வேண்டும் என்றாலும் அனுப்பலாம். கடந்த நவம்பர் 2012 இல் தொல்லைதரும் எஸ்எம்எஸ்களை கட்டுப்படுத்தும் நோக்கத்தின் கீழ், டிராய் குறைந்தபட்சம் 50 பைசா என்கிற கட்டண வீதத்தை அறிவித்தது.
தற்போது டி.சி.சி.சி.பி.ஆர் 2018 (டெலிகாம் கமர்ஷியல் கம்யூனிகேஷன்ஸ் வாடிக்கையாளர் விருப்பத்தேர்வுகள்) அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், எஸ்.எம்.எஸ்களுக்கான கட்டணத்தை கட்டுப்படுத்த வேண்டிய அவசியமில்லை என்று டிராய் உணர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, தொலைத்தொடர்பு கட்டண (65 வது திருத்தம்) ஆணை, 2020 தொலைத்தொடர்பு கட்டண (54 வது திருத்தம்) ஆணை அறிமுகப்படுத்திய ''எஸ்எம்எஸ் கட்டணத்திற்கான ஒழுங்குமுறை விதிகள் திரும்பப் பெறப்படுகிறது" என்று டிராய் தொலைத்தொடர்பு கட்டண கூறியுள்ளது.
இந்த வரைவு குறித்த பங்குதாரர்களின் கருத்துகளுக்கான காலக்கெடுவாக மார்ச் 3-ம் தேதியும், எதிர் கருத்துகளுக்களான காலக்கெடுவாக மார்ச் 17-ம் தேதியும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதற்குப்பிறகு இந்த எஸ்எம்எஸ் பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மற்ற செய்திகள்
உலகின் 'சிறந்த' விக்கெட் கீப்பரா இருந்தாலும்... 'ஓரமா' தான் உட்காரணும்... கோலி போடும் 'புது' கணக்கு!
தொடர்புடைய செய்திகள்
- தனியா 'நைட்ல' யாருகிட்ட பேசுறாரு?... கணவரின் மொபைலை பார்த்து 'அதிர்ந்து' போன புது மனைவி... புதுக்கோட்டையில் நடந்த பயங்கரம்!
- ‘அதுமட்டும் நடந்தா கம்பெனியை மூடுறத தவிர வேறவழியில்ல’.. ‘ஷாக்’ கொடுத்த பிரபல நிறுவனம்.. கலக்கத்தில் வாடிக்கையாளர்கள்..!
- 'சென்னையின்' அடிமடியிலும் கைவைத்த 'கொரோனா' வைரஸ்... என்ன பண்ண போறோம்னு தெரில... பயமா இருக்கு!
- 'தனிமையில்' தத்தளிக்கும் கப்பல்... 2000 பேருக்கு 'ஐபோன்களை' இலவசமாக வழங்கிய அரசு... என்ன காரணம்?
- ‘ரூ. 1.47 லட்சம் கோடி அபராதம்’!.. ‘பணத்தை நைட்டு 12 மணிக்குள்ள கட்டணும்’.. பிரபல நிறுவனங்களுக்கு ‘செக்’ வைத்த மத்திய அரசு..!
- கூடுதலாக ‘50 நாட்கள்’ வேலிடிட்டி... ‘அதிரடி’ சலுகையுடன் ‘பிரபல’ நிறுவனம் அறிவித்துள்ள ‘பிரீபெய்ட்’ பிளான்...
- ‘4 கேமரா, 128 ஜிபி ஸ்டோரேஜ்’!.. அசரவைக்கும் ‘பேட்டரி திறன்’.. புதுமாடல் ஸ்மார்ட்போனை வெளியிடும் பிரபல நிறுவனம்..!
- 'விலையோ ரொம்ப கம்மி'... 'தினமும் 10 ஜிபி டேட்டா'... 'களத்தில் குதித்த பிரபல நிறுவனம்'...!
- குறைந்த விலையில் புதிய ‘அன்லிமிடெட்’ பிளான்... கூடுதல் ‘வேலிடிட்டி’... ‘அசத்தல்’ ஆஃபர்களை அறிவித்துள்ள பிரபல நிறுவனம்...
- ‘ஒரு ஈ, காக்கா கூட இல்லாத எடத்துல டிராஃபிக்கா?’.. கூகுள் மேப்புக்கே விபூதி அடித்த வைரல் மனிதர்!