"ஸ்டியரிங் இல்லாம ஒரு காரா?"... "அதுவும் மின்னல் வேகத்துல போகுமா?"... "அவதார் பட இயக்குநரின் புதிய அவதாரம்!"...
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்ஸ்டியரிங் இல்லாமல், ஓட்டுநர் இல்லாமல் மின்னல் வேகத்தில் செல்லும் கார் ஒன்றை பென்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
பிரபல ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளிவந்து உலகமெங்கும் பெரும் வரவேற்பைப் பெற்ற படம், அவதார். அந்த திரைப்படத்தில் வித்தியாசமான கார் ஒன்று இடம்பெற்றிருக்கும். இயக்குநர் ஜேம்ஸ் கேமரூடன் இணைந்து பென்ஸ் நிறுவனம், அத்தகைய ஒரு மின்சார காரை தற்போது தயாரித்துள்ளது.
VISION AVTR எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த தானியங்கி மின்சார காரில் ஸ்டியரிங் இல்லை. மேலும், காரினுள் இருப்பவர்கள் வெளியே உள்ளவர்களிடம் தொடர்பு கொள்ள வசதியாக, 33 அசையும் செதில்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த காரிலுள்ள பேட்டரியை ஒரு முறை சார்ஜ் செய்தால் 700 கி.மீ தூரம் வரை மின்னல் வேகத்தில் செல்லலாம்.
இந்த கார் இன்னும் விற்பனைக்கு வராத நிலையில், மின்னனு தொழில் நுட்பக் கண்காட்சியில் மட்டும் இப்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- “மகளின் திருமண வரவேற்பில்”.. “மாட்டுச் சாண கோட்டிங் செய்யப்பட்ட கார்”... தந்தை விநோதம்!
- ‘காரில் கோயிலுக்கு போன குடும்பம்’!.. ‘அசுரவேகத்தில் வந்த பேருந்து’.. கண் இமைக்கும் நேரத்தில் நடந்த கோரவிபத்து..!
- ‘வழிவிடாமல்’ முன்னே சென்ற கார்... ‘ஆத்திரத்தில்’ ஓட்டுநர் செய்த ‘அதிர்ச்சி’ காரியம்... ‘பதறவைக்கும்’ வீடியோ...
- ‘அசுர’ வேகத்தால்... கண் இமைக்கும் நேரத்தில்... ‘அரசுப் பேருந்து’ மீது ‘கார்’ மோதி ‘கோர’ விபத்து...
- VIDEO: ‘தாறுமாறாக ஓடி'.. பாலத்தில் இருந்து பறந்து விழுந்த கார்..! நூலிழையில் தப்பிய டிரைவர்..! பரபரப்பு வீடியோ..!
- தனியார் ‘சொகுசு’ பேருந்தும் காரும்... ‘நேருக்கு நேர்’ மோதி கோர விபத்து... சில ‘நொடிகளில்’ நடந்து முடிந்த ‘பயங்கரம்’...
- ‘வேகமாக’ திரும்பிய காரிலிருந்து... ‘திடீரென’ தவறி விழுந்த குழந்தை... ‘அடுத்தடுத்து’ வந்த வாகனங்கள்... ‘பதறவைக்கும்’ வீடியோ...
- ‘ரோடு தெரியாத அளவுக்கு பனிமூட்டம்’!.. ‘கால்வாயில் கவிழ்ந்த கார்’!.. 2 குழந்தை உட்பட 6 பேர் பலியான பரிதாபம்..!
- ‘ஓவர்டேக் செய்தபோது நடந்த விபரீதம்’!.. ‘லாரிக்கு அடியில் சிக்கிய கார்’.. குழந்தை உட்பட 5 பேர் பலியான பரிதாபம்..!
- நேருக்கு ‘நேர்’ மோதிக்கொண்ட லாரி - கார்... கண் இமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்த ‘கோரம்’...