ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ஒரு அதிர்ச்சி.. பெரும் வரவேற்பை பெற்ற ‘ரீசார்ஜ்’ ப்ளான் திடீரென நிறுத்தம்..!
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் குறைந்த விலையில் அறிமுகம் செய்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் ப்ளானை திடீரென நிறுத்தியுள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தங்களது போட்டி நிறுவனங்களை திகைக்க வைக்கும் அளவுக்கு பல்வேறு திட்டங்களை அவ்வப்போது அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் ரூ.1 செலுத்தினால் 100 எம்பி டேட்டாவை பயன்படுத்தும் வகையில் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
ஜியோவின் இந்த அறிவிப்பு தொலைத்தொடர்பு நிறுவனங்களை அதிர்ச்சி அடைய வைத்தது. வெளியான சில நிமிடங்களிலேயே இந்த திட்டம் வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தது. பல நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்திய வேளையில் ஜியோவின் இந்த அறிவிப்பு மக்களுக்கு சிறிது ஆறுதலை ஏற்படுத்தியது. ஆனால் இந்த திட்டத்தை ஜியோ நிறுவனம் திடீரென நிறுத்தியுள்ளது.
அதேவேளையில் ரூ.2545 பிரீபெய்ட் திட்டத்தின் காலஅளவு மாற்றப்பட்டுள்ளது. புத்தாண்டு சலுகையாக இதனை ஜியோ அறிவித்துள்ளது. முன்னதாக இந்த திட்டத்தில் 336 நாட்கள் சொல்லுபடியாகும். தற்போது 29 நாட்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி ரூ.2545 ரீசார்ஜ் செய்தால் 365 நாட்கள் கால் அளவு கிடைக்கும். இந்த ரீசார்ஜ் திட்டத்தின் மூலம் பயனர்களுக்கு தினமும் 1.5 ஜிபி டேட்டா கிடைக்கிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘டேய் ஜியோ ஏர்டெல் காரன் கூட சேர்ந்திட்டியா..?’- கலாய்த்த வாடிக்கையாளருக்கு ஏர்டெல் கொடுத்த ‘பஞ்ச்’ ரிப்ளை..!
- 'ஒரு ரூபாய்'க்கு ரீசார்ஜ் சலுகையை அறிவித்த 'பிரபல' நெட்வொர்க்...! இந்த 'ஆஃபர்' உங்களுக்கு இருக்கான்னு 'எப்படி' பாக்குறது...?
- குறைந்த கட்டணங்களில் சிறப்பு ப்ரீபெய்டு திட்டங்கள்… BSNL வழங்கும் கவர்ச்சிகர ஆஃபர்..!
- வளைச்சு வளைச்சு கட்டணத்தை உயர்த்திய ஜியோ, ஏர்டெல், வோடாஃபோன்.. வாடிக்கையாளர்கள் எடுத்த ‘அதிரடி’ முடிவு..!
- 2 நாள் தான்...! ஜியோ வாடிக்கையாளர்களே...! - பர்சை பதம்பார்க்க போகும் ரீசார்ஜ் கட்டணங்கள்.
- 'முதல் முறையா சறுக்கிய முகேஷ் அம்பானியின் மெகா பிளான்'... 'கிடைச்ச கேப்பில் சொல்லி அடித்த ஏர்டெல்'... இவ்வளவு கம்மி விலையில் ஸ்மார்ட்போனா?
- 'வேலிடிட்டி முடிய போகுதேன்னு ஃபீல் பண்ணவங்களுக்கு ஹேப்பி நியூஸ்...' - ஜியோ நிறுவனம் அறிவித்துள்ள 'செம' ஆஃபர்...!
- ‘இனி இலவசமாக ஐபிஎல் மேட்ச் பார்க்கலாம்’!.. அதிரடியான பல ‘புதிய’ ஆஃபர்களை அறிவித்த ஜியோ..!
- 'ஸ்பீட் வேற லெவெலில் இருக்கும்'...'இந்தியாவில் எப்போது '5G'?... ஏர்டெல் & ஜியோவின் பிளான் என்ன?
- “அதுக்கும் எங்களுக்கும் தொடர்பே கிடையாது!”.. ஊழியர்களுக்கும் சொத்துக்களுக்கும் பாதுகாப்பு கோரி.. நீதிமன்றத்தை நாடிய ரிலையன்ஸ்!