உங்க 'இஷ்டத்துக்கு' எல்லாம் வைக்க முடியாது.. இனி இதுதான் 'ரிங்கிங்' டைம்.. டிராய் அதிரடி!
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்நமது மொபைலில் இருந்து நாம் வேறொருவருக்கு அழைக்கும் போது அந்த அழைப்பை ஏற்க நிர்ணயிக்கப்பட்டுள்ள கால அளவு ரிங்கிங் நேரம் எனப்படுகிறது. இந்தியாவில் இது 45 வினாடிகளாக இருந்தது.
திடீரென ஜியோ நிறுவனம் இந்த ரிங்கிங் டைமை 20 வினாடிகளாக குறைத்தது. இதன் மூலம் பிற நெட்வொர்க்குகளில் இருந்து வரும் மிஸ்டு கால்களை இன்கம்மிங் கால்களாக ஜியோ மாற்றிக்கொண்டு அதற்கு 6 பைசா கட்டணம் வசூலிக்க ஆரம்பித்தது.
இதுகுறித்து ஏர்டெல் நிறுவனம் டிராயிடம் குற்றம் சாட்டியிருந்தது. தொடர்ந்து இதுகுறித்து நடந்த பஞ்சாயத்தில் ஏர்டெல் நிறுவனம் ரிங்கிங் டைமை 25 நொடிகள் வைக்க சொன்னது, வோடபோன் 30 வினாடிகள் வைக்க சொல்லி கோரிக்கை விடுத்தது.ஜியோ 20 நொடிகளே போதும் என வாதிட்டது.
இந்தநிலையில் அனைத்து தொலைத்தொடர்பு வசதிகளை வழங்கும் நிறுவனங்களின் இன்கம்மிங் கால்களுக்கான ரிங்கிங் டைம் கால அளவை 30 வினாடிகளாக நிர்ணயித்து டிராய் இன்று உத்தரவிட்டுள்ளது.
இதேபோன்று, லேண்ட்லைன் வசதிகளுக்கான ரிங்கிங் டைமிங் கால அளவை ஒரு நிமிடமாக நிர்ணயித்தும் டிராய் உத்தரவிட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- தொழில் போட்டி.. கடன் சுமை.. இந்தியாவை விட்டு வெளியேறும் 'பிரபல' நிறுவனம்?
- ஜியோ, ஏர்டெல், வோடபோன் சண்டையால்.. 40 ஆயிரம் ஊழியர்கள்.. வீட்டுக்கு அனுப்பப்படலாம்!
- ‘ஜியோவ காப்பத்தனும்’... ‘புதிய டிஜிட்டல் சேவை’... 'ரிலையன்ஸ் எடுத்துள்ள அதிரடி முடிவு'!
- ‘155 ரூபாய்க்கு 28 GB'.. ‘185 ரூபாய்க்கு 56 GB'.. இன்னும் 2 புதிய ப்ளான்கள்..! அதிரடி காட்டிய ஜியோ..!
- வரம்பற்ற குரல் அழைப்புகள்.. தினசரி 1 ஜிபி டேட்டா.. 500 எஸ்எம்எஸ்.. 28 நாள் வேலிடிட்டி.. இவ்வளவும் 108 ரூபா தான்!
- 'தீபாவளி' அதிரடி.. அடுத்தடுத்து 'ஆபர்களை'.. அள்ளி 'வழங்கிய' ஜியோ.. விவரம் உள்ளே!
- 'இது லிஸ்ட்லயே இல்லயே!'.. அசரவைக்கும் ஜியோவின் ALL IN ONE ப்ளான் பத்தி தெரியுமா?
- சத்தம் இல்லாம.. 'ரெண்டு' திட்டங்களை 'தூக்குன' ஜியோ.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
- ‘ஒரு மாசத்துல மட்டும் இவ்ளோ பேரா..!’.. ஏர்டெல், வோடாஃபோனை பின்னுக்கு தள்ளிய ஜியோ..!
- ஒரு காலுக்கு '52 பைசா' நஷ்டம்.. ஏர்டெல், வோடபோன்-க்கு 'அபராதம்' போடுங்க.. 'கதறும்' ஜியோ!