‘இன்ஸ்டாகிராம் செயலியில் ஃபேவரிட் வசதி நீக்கம்’.. ‘ஏமாற்றத்தில் பயனாளர்கள்’..
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்இன்ஸ்டாகிராமில் ஃபாலோயிங் என்ற டேப் நீக்கப்பட்டுள்ளது பயனாளர்களிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் பிரபல செயலிகளில் ஒன்றாக உள்ளது இன்ஸ்டாகிராம். இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பயனாளர்கள் பலரின் விருப்பமான ஃபாலோயிங் டேப் வசதி தற்போது நீக்கப்பட்டுள்ளது.
ஃபாலோயிங் என்ற டேப் மூலம் பயனாளர்கள் தங்களுடைய நண்பர்கள் எதை லைக் செய்கிறார்கள், யாரைப் பின் தொடர்கிறார்கள், எதற்கு கமெண்ட் செய்கிறார்கள் ஆகியவற்றைப் பார்க்க முடியும். இதுவரை நண்பர்கள், பிரபலங்கள் என்ன செய்கிறார்கள் என இதன்மூலம் எளிதாகப் பார்த்து வந்த பயனாளர்கள் பலருக்கு இது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம் சில பயனாளர்கள் முன்பைவிட நிம்மதியாக செயலியைப் பயன்படுத்த முடியும் என இதற்கு ஆதரவும் தெரிவித்துள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'ஏஞ்செலினா ஜோலி' போல மாறிய.. இன்ஸ்டாகிராம் ஸ்டாரை.. 'சிறையில்' தள்ளிய போலீஸ்!
- 'நெக்ஸ்ட் டைம் ரன்வீரை பார்த்தா'... 'என் மகள் இப்படித்தான் சொல்வாள்'... 'தோனி பகிர்ந்த விஷயம்'!
- Video: 5 விக்கெட்டுகள்.. ஸ்டம்பை 'தெறிக்க' விட்ட பந்து.. பிரியாணி சாப்பிட்டு.. விக்கெட் வேட்டை நடத்திய வீரர்!
- கார்..மொத்த வீட்டுக்கும் டைல்ஸ்..இல்லேன்னா '28 ஆயிரம்' மொய் வைங்க!
- ‘குழந்தையின் முகத்தில்’.. ‘சிகரெட் புகையை ஊதியபடி ஃபேஸ்புக் லைவ்’.. ‘தாயின் செயலுக்கு வலுக்கும் கண்டனம்’..
- 'பயமா? எனக்கா?'.. 'என்னா துணிச்சல்.. சான்ஸே இல்ல'.. 'ஒரு நிமிஷத்துல கொலநடுங்கிடுச்சு'.. வைரலாகும் 'சிங்கப்பெண்' வீடியோ!
- 'இந்த ரணகளத்துலயும் ஒரு கிளுகிளுப்பு'.. 'வெள்ளத்துக்கு நடுவுல இப்படியா?'.. வைரல் ஆகும் போட்டோ, வீடியோ!
- அம்மாடியோவ்! 'நாக்க' வச்சு...70 லட்ச ரூபாய் 'சம்பாதிச்ச' பொண்ணு!
- நம்ம லைக்ஸ் மத்தவங்களுக்கு தெரியாதா..? புது சோதனையில் இறங்கிய பேஸ்புக்..!
- தனி அறை, 'பாலியல்' தொல்லை...'காப்பாற்றுங்கள்'..கதறிய பேராசிரியை!