‘இனி கொண்டாட்டம் தான்’.. மீம்ஸ் மூலம் பயனர்களுக்கு ‘செம’ அப்டேட் கொடுத்த இன்ஸ்டாகிராம்..!
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்இன்ஸ்டாகிராம் செயலியின் ரீல்ஸ் அம்சத்தில் அசத்தலான புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சமீபகாலமாக இன்ஸ்டாகிராம் செயலியில் உள்ள ரீல்ஸ் (Reels) அம்சத்தை பயனர்கள் அதிகளவில் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். இதன் காரணமாக ரீல்ஸ் அம்சத்தின் வீடியோ கால அளவை 30 நொடிகளில் இருந்து 60 நொடிகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனை ஒரு மீம்ஸ் மூலம் இன்ஸ்டாகிராம் அறிவித்துள்ளது.
மேலும் ஆடியோவை எழுத்துக்களாக மாற்றும் கேப்ஷன் ஸ்டிக்கர் அம்சமும் இன்ஸ்டாகிராமில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. முன்னதாக கேப்ஷன் ஸ்டிக்கர் அம்சத்தில் பரவலாக ஆங்கிலம் பயன்படுத்தப்படும், அதனால் வெளிநாடுகளில் மட்டுமே இது வழங்கப்பட்டு வந்தது.
தற்போதைய அப்டேட்டில் இந்த அம்சம் அனைத்து பயனர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. ரீல்ஸ் அம்சத்தில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் இந்த மாற்றம் இன்ஸ்டாகிராம் பயனர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- VIDEO: உங்க 'கடமை' உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா...? எந்த நேரத்துல வந்து 'என்ன' பண்ணிட்டு இருக்கீங்க...? - டிரென்டிங் ஆகும் வீடியோ...!
- VIDEO: கோலி - அனுஷ்கா முன்னெடுத்த fun சேலஞ்ச்!.. கலைகட்டிய இணையம்!.. ட்ரெண்ட் செய்யும் ரசிகர்கள்!
- அடேங்கப்பா..! கோலி பதிவிடும் ஒரு இன்ஸ்டாகிராம் போஸ்ட்டுக்கு இத்தனை கோடியா.. வியக்க வைக்கும் தகவல்..!
- ‘Instagram-ல் இருந்த பெரிய மிஸ்டேக்’!.. இன்ஜீனியரிங் மாணவருக்கு அடிச்ச ஜாக்பாட்.. Facebook நிறுவனம் அசத்தல் அறிவிப்பு..!
- ‘இன்றுடன் முடியும் காலக்கெடு’!.. நாளை முதல் பேஸ்புக், ட்விட்டர் இயங்குவதில் சிக்கலா..?
- இளைஞர்களின் நம்பிக்கை நாயகன் என்பதை... மீண்டும் நிரூபித்த நடராஜன்!.. தெறியான come back!.. ஆவலுடன் காத்திருக்கும் பிசிசிஐ!
- 'ஓ... இதுக்கு பேரு தான் romantic look-ஆ'?.. இன்ஸ்டாவில் சஹால் செய்த சேட்டை!.. மனைவியிடம் சிக்கிய ரோகித்!.. 'மேடம்... பார்த்து செய்யுங்க'!!
- ‘இதுவரை எந்த கிரிக்கெட் வீரரும் செய்யாத சாதனை’!.. மறுபடியும் ‘கிங்’ என நிரூபித்த கோலி..!
- 'ஓஹோ, பொண்ணோட அப்பா ஆடிட்டரா'... 'இளைஞரை சந்தித்தபோது தொலைந்த சாவி'... மொத்த குடும்பத்திற்கே காத்திருந்த ஷாக்கிங் கிளைமாக்ஸ்!
- 'பிரபல 'Play Boy' மாடல் கொடுத்த போஸ்'... 'நெட்டிசன்கள் இப்படியா சொல்லணும்'... கடுப்பான மாடல் சொன்ன பதிலடி!