'கூகிள் மேப்' யூஸ் பண்றவங்க இத கவனிச்சிங்களா'... 'ஆண்ட்ராய்டு'க்கு மட்டும் தான்... 'ஐஓஎஸ்'க்கு இல்ல!
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்கூகுள் மேப் பயனாளர்களுக்கு அது கொடுத்திருக்கும் புதிய அப்டேட் பலரையும் இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
புதிய இடங்களுக்கு செல்பவர்கள் மற்றும் கேப் ஓட்டுனர்கள் என பலருக்கும் பெரும் உதவியாக இருப்பது கூகுள் மேப். தற்போது அதன் ஸ்ட்ரீட் வியூ மேப்பை பலரும் பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் சரியான இடத்தை சென்று சேருவதற்கு வர்த்த நிறுவனங்களுக்கு பெரும் உதவி செய்கிறது. இதனிடையே ஆண்ட்ராய்டு பயனர்களுக்காக தத்ரூபமான காட்சிகளைகளையும் காணும் வகையில் புதிய மேப் அப்டேட்டை கொடுத்துள்ளது.
அதன்படி கூகுள் நிறுவனம் மேம்படுத்தப்பட்ட கூகுள் ஸ்ட்ரீட் வியூ மேப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இது நிச்சயம் பயனாளர்களுக்கு புது அனுபவமாக இருக்கும். அதே நேரத்தில் தெருவில் இருக்கும் கட்டிடங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் , நாம் செல்ல வேண்டிய இடங்களையும் புதிதாக அப்டேட் செய்யப்பட்டுள்ள இந்த மேப் மூலம் எளிமையாக காண முடியும். மேலும் ஸ்ட்ரீட் வியூ மேப்பில் ஏராளமான வசதிகளும் இடம் பெற்றுள்ளது. இதில், நமக்கு தேவைப்படும் பட்சத்தில், அந்த வசதிகளையும் நாம் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் இந்த வசதி தற்போது ஆண்ட்ராய்டு வாடிக்கையாளர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். ஐஓஎஸ் பயனர்களுக்கு இது இன்னும் வெளியிடப்படாத நிலையில், அவர்களுக்கும் விரைவில் கிடைக்கும் என கூகிள் தெரிவித்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'பாதுகாப்பு குறைபாடு'... 'கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து'... 'பிரபல செயலி நீக்கம்'!
- 'ஸ்டீவ் ஜாப்ஸா'?...இல்ல 'ஸ்டீவ் நோ ஜாப்ஸா'?... 'வைரலாகும் போட்டோ'... தெறிக்க விடும் நெட்டிசன்கள்!
- ‘பேட்டரி சூடாகி தீப்பிடிக்கும் அபாயம்’... ‘அதனால இந்த லேப்டாப் மட்டும்’... ‘விமானங்களில் எடுத்து செல்ல தடை’!
- ‘வாட்ஸ்அப்பில்’ புதிதாக வரவுள்ள ஆப்பிளின் ‘ஃபன் ஃபீட்சர்’.. ‘உற்சாகத்தில் பயனாளர்கள்’..
- 'கூகுள்ல சர்ச் பண்ணதுதான் ஒரே தப்பு'.. 'மொத்தமா தொடச்சு எடுத்துட்டாங்க' .. பெண்ணுக்கு நேர்ந்த கதி!
- 'கூகுளின் ஆண்ட்ராய்டுக்கு போட்டியாக’... ‘புதிய இயங்குதளம் அறிமுகம்’!
- 'என்ன ஒரு பொய்'... ‘ட்விட்டரில் சுந்தர் பிச்சையை சாடிய’... ‘அதிபர் டொனால்ட் ட்ரம்ப்’!
- 'எனக்கே விபூதி அடிக்க பாத்தல்ல'...'LinkedIn'ல் வந்த அறிவிப்பு'... 'அதிர்ந்து போன கூகுள்'!
- 'கிரிக்கெட்டின் கடவுளை சந்தித்த பின்'.. பிசிசிஐ-யின் ட்வீட் .. இணையத்தில் வைரலாகும் ஃபோட்டோ!
- 'கிரிக்கெட் வீரராக ஆசைப்பட்ட சென்னை மாணவர்'... 'கூகுள் நிறுவனத்தில் அடித்தது ஜாக்பாட்'!