'அந்த மாதிரி' கண்டென்ட் 'அப்லோட்' பண்ணுனீங்கனா... 'சும்மா சும்மா கேட்டுட்டு இருக்க மாட்டோம்...' 'உடனே ஆக்சன் தான்...' அதுவாகவே கண்டுபிடிச்சிடும்...! - கூகுள் அதிரடி...!
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்உலகில் அதிகம் உபயோகப்படுத்தும் சர்ச் என்ஜின்களில் ஒன்று கூகிள். கடந்த மே மாதம் கூகிள் நிறுவனம் இந்தியாவிற்கு என புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளின் அமல்படுத்தியது.
அதன்படி தனியுரிமை, காப்புரிமை, பாலியல் உள்ளடக்கம், போலி தகவல்கள், நீதிமன்ற உத்தரவு, சட்டம், அவதூறு போன்ற கன்டென்டுகளை கூகிள் பதிவேற்றினால் அது கட்டாயமாக நீக்கப்படும் என கூகிள் அறிவித்திருந்தது.
அதன்படி சென்ற செப்டம்பர் மாதம் இந்தியாவில் மட்டும் 29,842 புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. தனியுரிமை, காப்புரிமை, பாலியல் உள்ளடக்கம், போலி தகவல்கள், நீதிமன்ற உத்தரவு, சட்டம், அவதூறு போன்ற பிரிவுகளுக்கு கீழ் வந்த புகாரின் அடிப்படையில் 76,967 கன்டென்டுகளை நீக்கியுள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது.
அதோடு, கூகுள் நிறுவனத்தின் தனியுரிமை கொள்கையை மீறிய 4,50,246 கன்டென்டுகளை கூகுள் தானியங்கு முறையில் அடையாளம் கண்டு நீக்கியுள்ளதாகவும் தகவல் வெளியிட்டுள்ளது.
அதோடு, இதற்கு முந்தைய மாதங்களான ஏப்ரலில் 59350 கன்டென்டுகளையும், மே மாதத்தில் 71132 கன்டென்டுகளையும், ஜூனில் 83613 கன்டென்டுகளையும், ஜூலை மாதம் 95,680 கன்டென்டுகளையும் மற்றும் ஆகஸ்டில் 93,550 கன்டென்டுகளையும் கூகுள் நிறுவனம் நீக்கியதாக தெரிவித்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- VIDEO: ஐயோ, 'அத' பண்ணனும்னு சுத்தமா நியாபகம் இல்ல...! 'வீடியோ கால்'ல பேசுறப்போ 'சுந்தர் பிச்சை' செய்த தவறு...! - வைரலாகும் வீடியோ...!
- 'வீட்ல இருந்து வொர்க் பண்றதுக்கு...' அவ்ளோ 'சம்பளம்'லாம் தர முடியாதுங்க...! - 'வொர்க் ஃப்ரம் ஹோம்' ஊழியர்களுக்கு 'ஷாக்' கொடுத்த 'பிரபல' நிறுவனம்...!
- ‘எல்லாம் கைகூடி வர நேரத்துல இப்படியா நடக்கணும்’!.. கூகுள் நிறுவனத்துக்கு ரூ. 4,400 கோடி அபராதம் விதித்த பிரான்ஸ்.. பரபரப்பில் ‘Tech’ உலகம்..!
- ‘அதை பார்த்ததுமே கண்கலங்கிட்டேன்’!.. ‘நான் கடைசியா அழுதது அப்போதான்’.. கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை உருக்கம்..!
- கூகுள் 'எங்கள' நசுக்க பாக்குறாங்க...! அவங்க பண்றது கொஞ்சம் கூட நல்லா இல்ல...' - இதுக்கு ஒரு முடிவு கட்டியாகணும்...' - 'விஸ்வரூபம்' எடுக்கும் விவகாரம்...!
- ஒரே கம்பெனி...! ஒரே சம்பளம்...! இந்த வருசத்துல 'டாப் சேலரி' வாங்க போற ட்வின்ஸ்...! - எந்த கம்பெனியில ஜாப் கிடைச்சிருக்கு தெரியுமா...?
- 'இந்தியாவின் மோசமான மொழி எது'?... 'எங்களை பாத்தா இளக்காரமா இருக்கா'... 'கொந்தளித்த நெட்டிசன்கள்'.... வாங்கி கட்டி கொண்ட கூகுள்!
- ‘நாங்க சோஷியல் மீடியா கிடையாது’!.. அந்த ரூல்ஸ்ல இருந்து எங்களுக்கு ‘விலக்கு’ வேணும்.. நீதிமன்றத்தை நாடிய கூகுள்..!
- 'செப்டம்பர்ல மட்டும் தான் இனி ஆஃபிஸ் இருக்கும்'!.. பிரபல ஐடி நிறுவனம் அதிரடி!.. ஊழியர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிஇஓ!
- 'எல்லாரும் கம்பெனி நஷ்டத்துல ரன் ஆயிட்டு இருக்கேன்னு...' 'ஃபீல் பண்ணிட்டு இருந்த நேரத்துல...' - மூக்கு மேல கை வைக்குற மாதிரி 'கூகுள்' சொன்ன 'அந்த' விஷயம்...!