2019-ம் ஆண்டில்...அதிகம் 'டவுன்லோடு' செய்யப்பட்ட... ஆப்ஸ்&கேம்ஸ் இதுதான்!
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்2019-ம் ஆண்டில் வாடிக்கையாளர்களால் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட ஆப்ஸ் மற்றும் கேம்ஸ் பட்டியல் தற்போது வெளியாகி இருக்கிறது. இதில் பேஸ்புக் மெஸஞ்சர், பேஸ்புக், வாட்ஸ் ஆப் ஆகியவை அதிகம் டவுன்லோடு செய்யப்பட்ட ஆப்கள் பட்டியலில் முதல் 3 இடங்களை பிடித்துள்ளன.
அதேபோல அதிகம் டவுன்லோடு செய்யப்பட்ட கேம்கள் வரிசையில் முதல் மூன்று இடங்களை பிரீ பயர் (Free fire), பப்ஜி மொபைல்( PUBG Mobile) மற்றும் சப்வே சர்பர்ஸ் (Subway Surfers) ஆகிய கேம்கள் உள்ளன. அடுத்த மூன்று இடங்களை Good job games என்ற ஒரே நிறுவனத்தைச் சேர்ந்த கலர் பம்ப் 3டி (Color bump 3D), பன் ரேஸ் 3டி (Fun race 3D) மற்றும் ரன் ரேஸ் 3டி (Run race 3D) கேம்கள் உள்ளன.
கடந்த வருடம் 3-ம் இடத்தில் இருந்த பப்ஜி கேம் இந்த வருடம் 2-வது இடத்தைப் பிடித்துள்ளது. 2 மாதங்களுக்கு முன் வெளியான கால் ஆப் டியூட்டி மொபைல் (Call of duty: Mobile ) இந்த பட்டியலில் 10-வது பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதிகம் டவுன்லோடு செய்யப்பட்ட ஆப்கள்:
1. பேஸ்புக் மெஸஞ்சர்
2. பேஸ்புக்
3. வாட்ஸ் ஆப்
4. டிக் டாக்
5. இன்ஸ்டாகிராம்
6. ஷேர்இட்
7. லைக்
8. ஸ்நாப்சாட்
9. நெட் பிளிக்ஸ்
10. ஸ்பாட்டிஃபை
அதிகம் டவுன்லோடு செய்யப்பட்ட கேம்கள்:
1. ப்ரீ பயர்
2. பப்ஜி மொபைல்
3. சப்வே சர்பேர்ஸ்
4. கலர் பம்ப் 3டி
5. பன் ரேஸ் 3டி
6. ரன் ரேஸ் 3டி
7. மை டாக்கிங் டாம் 2
8. ஹோம்எஸ்கேப்ஸ்
9. ஸ்டாக் பால்
10. கால் ஆப் டியூட்டி மொபைல்
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'இந்த பொம்பள புள்ளைங்களே இப்படித்தான்'...'அப்படி தானே மக்களே'?...வைரலாகும் வாவ் வீடியோ!
- ‘ஹைட்’ பண்ணினாலும் ‘பார்க்க’ முடியும்... ஒப்புக்கொண்ட ‘பிரபல’ நிறுவனம்... ‘அதிர்ச்சியில்’ பயனாளர்கள்...
- 'மச்சி.. அந்த பொண்ண..!!'.. 'ஸ்கூல்லயே இப்படியா?'.. மாணவர்களின் 'வாட்ஸ் ஆப் சாட்டிங்'.. 'நடுங்கும் மாணவிகள்'!
- பெண்கள், குழந்தைகளை... தொந்தரவு செய்தால் கவலை வேண்டாம்... தகவல் அளிக்க வாட்ஸ் ஆப் நம்பர்... சென்னை போலீஸ் அதிரடி!
- '40 லட்சம்' பேர் விண்ணப்பம்... 'தனிநாட்டை' அமைத்தே தீருவேன்... 'சவால்' விடும் நித்யானந்தா!
- டியூசன் ‘வாட்ஸ் ஆப்’ குரூப்பில்... மாணவரின் ‘தந்தை’ ஷேர் செய்த வீடியோ... அதிர்ந்து போன பெற்றோர்கள்!
- 'நாங்க உங்க இன்ஸ்டாகிராம் ஃபேன்ஸ்'.. 22 வயது இளைஞரின் ஃபோட்டோவை பார்த்ததும், நேரில் வந்து பலாத்காரம் செய்த 4 இளைஞர்கள்!
- ‘2020 முதல் பழைய போன்களில் வாட்ஸ் அப் இயங்காது’!.. உங்க போன் இருக்கானு சீக்கிரம் 'செக்' பண்ணிக்கோங்க..!
- 'கைலாசா' எங்கிருக்கிறது?... புதிதாக 'வீடியோ' வெளியிட்டு... 'விளக்கம்' அளித்த நித்யானந்தா!
- 12 லட்சம் ரெக்வஸ்ட்.. 8 லட்சம் விசிட்.. சர்வரே 'முடங்கி' போச்சு.. கொஞ்சம் 'டைம்' குடுங்க பக்தர்களே!