‘ஸ்டோரீஸ் வசதியை நீக்கும் பிரபல செயலி’.. ‘இனி குரூப்களில் இது கிடையாது’..
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்ஃபேஸ்புக் செயலியில் இருந்து குரூப் ஸ்டோரீஸ் என்ற வசதி செப்டம்பர் 26ஆம் தேதி முதல் நீக்கப்பட உள்ளது.
உலக அளவில் அதிக மக்களால் பயன்படுத்தப்படும் பிரபல செயலிகளில் ஒன்றாக உள்ள ஃபேஸ்புக் கடந்த 9 மாதங்களுக்கு முன் குரூப் ஸ்டோரீஸ் என்ற வசதியை அறிமுகப்படுத்தி இருந்தது. இதன்மூலம் ஒரே நேரத்தில் 250 ஸ்டோரீக்கள் அல்லது வீடியோக்கள் வரை பதிவிட முடியும். இந்நிலையில் இந்த வசதி பயனாளர்களால் அதிகம் பயன்படுத்தப்படாததால் நீக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
வரும் செப்டம்பர் 26ஆம் தேதி இரவு 9.30 மணியுடன் இந்த வசதி ஃபேஸ்புக் தளத்திலிருந்து நீக்கப்பட உள்ளது. இதற்கு முன்னர் பயனாளர்கள் பதிவிட்ட ஸ்டோரீஸ் அனைத்தும் நீக்கப்படும் எனவும் புதிதாக எதையும் இனி பதிவிட முடியாது எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் ஃபேஸ்புக்கிலிருந்து குரூப் ஸ்டோரீஸ் வசதி மட்டுமே நீக்கப்படுகிறது. தனிப்பட்ட பயனாளருக்கான ஸ்டோரீஸ் வசதி நீக்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘இவன் இளவட்டமும் கிடையாது’... ‘தனக்குத் தானே பேசிக்கிறான்’... ‘தவானின் விநோத செயலை’... ‘வீடியோ எடுத்து வெளியிட்ட ரோகித்’!
- ‘கத்தியுடன் கடைக்குள் நுழைந்த திருடன்’.. ‘விரட்டியடித்த சிறுமியின்’.. ‘துணிச்சலுக்கு குவியும் பாராட்டுகள்’..
- ‘யூடியூப் வீடியோ பார்த்து’.. ‘பாப்கார்ன் செய்த சிறுமிக்கு’.. ‘நொடியில் நடந்த பயங்கரம்’..
- ‘கொஞ்சமாவது வேணும்’... ‘இப்டியா பேசுவது?'... கமலின் ஆவேச வீடியோ!
- ‘இனி இது ரொம்ப ஈஸி’.. ‘வாட்ஸ்அப்பின் புதிய அப்டேட்டால்’.. ‘உற்சாகத்தில் பயனாளர்கள்’..
- உங்க 'பேஸ்புக்'க ஓபன் பண்ணாமலேயே 'ஸ்டோரி' வைக்கலாம்..எப்படி தெரியுமா?
- ‘போட்டியின் நடுவே நொடியில் தாக்கிய மின்னல்’.. ‘சுருண்டு விழுந்த வீரர்கள்’.. ‘வைரலாகும் அதிர்ச்சி வீடியோ’..
- ‘கொடிகளை அகற்றிய இன்ஜினியர் மீது சரமாரித் தாக்குதல்’.. ‘மதிமுக தொண்டர்களால்’.. ‘சென்னையில் நடந்த பரபரப்பு சம்பவம்’..
- ‘காதல் திருமணம் செய்த புதுமணத் தம்பதிக்கு’.. ‘ஊர் கூடி கொடுத்த விசித்திர தண்டனை’.. ‘வைரலாகும் வீடியோ’..
- Watch Video: 'பர்ஸையா புடுங்குற'.. திருடனிடமே 'ஆட்டையப்' போட்ட 'பலே' கில்லாடி!