நம்ம லைக்ஸ் மத்தவங்களுக்கு தெரியாதா..? புது சோதனையில் இறங்கிய பேஸ்புக்..!
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்லைக் ஹைடிங் என்னும் புதிய ஆப்ஷனை பேஸ்புக் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பேஸ்புக்கை பயன்படுத்தி வருகின்றனர். அதனால் பயனாளர்களை கவரும் வகையில் பல புதிய அப்டேட்களை பேஸ்புக் நிறுவனம் அவ்வப்போது அறிமுகப்படுத்தி வருகிறது. இந்நிலையில் ‘லைக் ஹைடிங்’ என்னும் புதிதாக ஒரு ஆப்ஷனை பேஸ்புக் நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பேஸ்புக்கில் பயனர்கள் பதிவிடும் புகைப்படம் மற்றும் வீடியோவுக்கு அவர்களை பின் தொடர்பவர்கள் லைக்ஸ்ஸை பதிவிடும் வசதி உள்ளது. இது பயனர்கள் மத்தியில் எதிர்மறை எண்ணங்களை வரவழைப்பதாக கூறப்படுகிறது. இதனால் பேஸ்புக்கில் ஒரு பயனர் எத்தனை லைக்ஸ் வாங்கியுள்ளார் என மற்ற பயனர்கள் பார்க்க முடியாத வகையில் ‘லைக் ஹைடிங்’ என்னும் புதிய ஆப்ஷனை அறிமுகப்படுத்தி சோதனை முயற்சிய்ல் பேஸ்புக் நிறுவனம் இறங்கியுள்ளது. இந்த சோதனை முதலாவதாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுள்ளது என தகவல் வெளியாகியிள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- தனி அறை, 'பாலியல்' தொல்லை...'காப்பாற்றுங்கள்'..கதறிய பேராசிரியை!
- பேஸ்புக்ல மாதிரி 'அழகா' இல்ல..நோ சொன்ன மாணவி..சண்டை போட்ட இளைஞர்!
- ‘ஸ்டோரீஸ் வசதியை நீக்கும் பிரபல செயலி’.. ‘இனி குரூப்களில் இது கிடையாது’..
- உங்க 'பேஸ்புக்'க ஓபன் பண்ணாமலேயே 'ஸ்டோரி' வைக்கலாம்..எப்படி தெரியுமா?
- அடக்கடவுளே! கனவுன்னு நெனச்சு.. நெஜமாவே 'நிச்சயதார்த்த' மோதிரத்தை முழுங்கிய பெண்!
- ‘ஃபேஸ்புக் பயனாளர்கள் 41 கோடி பேரின் தகவல்கள் திருட்டு’.. ‘முக்கிய விவரங்கள் இணையத்தில் கசிந்ததால் அதிர்ச்சி’..
- ‘இனி ஃபேஸ்புக்கில் இதையெல்லாம் பார்க்க முடியாது’.. ‘புதிய அப்டேட்டை கொண்டுவரப் போவதாக அதிரடி அறிவிப்பு’..
- ‘ஃபேஸ்புக் நண்பரால்’.. ‘பள்ளி மாணவிக்கு நடந்த கொடூரம்’.. ‘வீடியோவை வைத்து மடக்கிப் பிடித்த போலீஸ்’..
- ‘பேஸ்புக்கில் லைவ்’.. ‘உடனே வந்த ஒரு போன்கால்’.. ‘32 காஷ்மீர் பெண்களுக்கு உதவிய இன்ஜினீயர்’ குவியும் பாரட்டுக்கள்..!
- 'பாஸ்வேர்ட் தெரிஞ்சா என்ன'?... 'வேற யாரும் 'வாட்ஸ்அப் மெசேஜ்' பாக்க முடியாது... அதிரடி அப்டேட்!