இனி 'வாட்ஸ்அப்' செயலியிலும் 'இந்த' வசதி!... அறிமுகமாகவுள்ள அசத்தலான 'புதிய' அப்டேட்...
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்வாட்ஸ்அப் நிறுவனம் அதன் செயலியின் குழு அழைப்பில் கூடுதல் நபர்களைச் சேர்க்கும் புதிய வசதியை அறிமுகம் செய்யவுள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பல நிறுவனங்களின் ஊழியர்களும் வீட்டிலிருந்தே வேலை செய்து வருகின்றனர். இதையடுத்து வழக்கமாக அலுவலகத்தில் நடக்கும் மீட்டிங்குகள் தற்போது வீடியோ கால் மூலமாக நடத்தப்பட்டு வருகிறது.
இதைத்தொடர்ந்து குழு அழைப்பு தொடர்பான செயலிகளின் பயன்பாடு அதிகரித்துள்ளதால் வாட்ஸ்அப் நிறுவனம் அதன் செயலியின் குழு அழைப்பில் கூடுதல் நபர்களைச் சேர்க்கும் புதிய வசதியை அறிமுகம் செய்யவுள்ளது. தற்போது வாட்ஸ் அப்பில் வீடியோ மற்றும் குரல் வழி அழைப்புகளில் அதிகபட்சமாக 4 பேர் வரை மட்டுமே இணைந்திருக்க முடியும் எனும் நிலையில், புதிய எண்ணிக்கை எவ்வளவு இருக்கும் என்பது குறித்து இதுவரை எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
வாட்ஸ் அப்பின் புதிய வசதிகளைத் தொடர்ந்து கண்காணித்து வரும் WABetaInfo எனும் இணையதளத்தில் இந்த தகவல் பகிரப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் வாட்ஸ்அப் குரல் வழி மற்றும் வீடியோ வழி அழைப்புகளின் பயன்பாடு 2 மடங்கு அதிகரித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘மேலும் 56 பேருக்கு கொரோனா! மொத்த எண்ணிக்கை 1,323 ஆக உயர்வு!’.. ‘ஒரே நாளில் குணமடைந்த 103 பேர்!’.. முழு விபரம் உள்ளே!
- 'இந்தியாவில்' பரிசோதிக்கப்படும்... 'எத்தனை' பேரில் ஒருவருக்கு பாதிப்பு?... 'அதிகம்' பாதிக்கப்பட்ட நாடுகளின் 'நிலவரம்' என்ன?...
- ஊரடங்கால் 'சென்னை'யில் நடந்த மிகப்பெரிய 'நன்மை'... என்னன்னு பாருங்க!
- மருத்துவமனை கட்டி மக்களுக்கு 'சேவை' புரிந்த மருத்துவர்... இறந்தபின் 'புதைக்க' இடம் கிடைக்காமல்... '36 மணி' நேரம் தவித்த அவலம்!
- 'இந்தியாவில்' கொரோனா பாதிப்பு... 'மே' மாதம் 'உச்சத்தை' தொட வாய்ப்பு 'ஆனால்'... வெளியாகியுள்ள 'கணிப்பு'...
- "ஆத்தி கையில கேரம் போர்டு கூட இல்லையே"... "இப்போ எங்கிட்டு போய் மறையுறது?"... திருப்பூர் போலீசார் பாணியில் வீடியோ வெளியிட்ட சேலம் போலீசார்!
- 'எங்க புள்ளைய கடைசியா ஒரு தடவ'... கேரளாவில் நடந்த மகனின் இறுதிச்சடங்கு... ஃபேஸ்புக்கில் பார்த்து கதறித்துடித்த பெற்றோர்!.. மனதை நொறுக்கிய துயரம்!
- 'அசந்த நேரத்துல அடிக்க பிளான் போடுதா 'சீனா' ?... 'HDFC வங்கியில் அதிகரித்த முதலீடு' ... பகீர் கிளப்பும் பொருளாதார நிபுணர்கள்!
- தொடர்ந்து எழுந்த 'குற்றச்சாட்டு'... வுஹானில் 'உண்மையான' பலி எண்ணிக்கை 'வெளியீடு'... முன்னர் 'தவறாக' கணக்கிட்டதாக 'ஒப்புக்கொண்ட' அரசு...
- ஏப்ரல் 20ம் தேதிக்கு பின்... எவற்றை எல்லாம் செய்ய அனுமதி?... மத்திய அரசு புதிய அறிவிப்பு!.. முழு விவரம் உள்ளே