“செல்போனில் வந்த லிங்க்.. ஒரே ஒரு சிங்கிள் கிளிக்”... ‘கல்லூரி’ பெண்ணுக்கு நேர்ந்த ‘அதிர்ச்சி’ சம்பவம்!
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் கல்லூரி மாணவியிடம் இணையதளம் மூலம் நூதன முறையில் 87 ஆயிரம் ரூபாய் மோசடி செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.
அங்குள்ள தனியார் மருந்தியல் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வருபவர் சவுந்தர்யா. இவரது செல்போனை தொடர்புகொண்ட அடையாளம் தெரியாத மர்ம கும்பல் ஒன்று, கூகுள் பே இணையப் பணவர்த்தனை செயலிக்கு வந்துள்ள லிங்கை கிளிக் செய்யும்படி கேட்டுள்ளனர்.
அவர்கள் சொன்னபடி செய்த சவுந்தர்யாவின் வங்கிக் கணக்கில் இருந்த 87 ஆயிரம் ரூபாய் பணம் மின்னல் வேகத்தில் சூறையாடப்பட்டது. இதன் பின்னர் சவுந்தர்யவின் தந்தை சுரேஷ், நாமக்கல் மாவட்ட காவல் கண்காளிப்பாளரிடம் புகார் அளிக்க, அவர்கள் இதுபற்றி விசாரித்து வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'அங்கிள் நான் உங்க பொண்ணு மாதிரி'... 'இரக்கமில்லாமல் சீரழித்த வட்டிக்கடைக்காரர்'... '34 வருஷம் இதுதான் கதி'... அதிரடி!
- “வாய் கட்டப்பட்டு... நிர்வாணமாக கிடந்த ‘பெண்’ சடலம்... திடீர் திருப்பமாக, ‘17 வயது’ சிறுவன் கைது!” - பதற வைக்கும் பின்னணி!!
- "பரோட்டா சாப்ட்டு எத்தன நாளாச்சு"... 'சீக்கிரம் போய் வாங்கிட்டு வருவோம்'... சுவரேறி குதித்து 'பரோட்டா' வாங்கி திரும்பிய கொரோனா 'நோயாளி'... 'பகீர்' சம்பவம்!!!
- "'கொரோனா' எல்லாம் போயே போச்சு!!!" - குணமாகி, மீண்டும் ‘களத்தில்’ இறங்கும் தமிழக 'அமைச்சர்'!
- "கடவுளே...! அது என் மனைவியா இருக்க கூடாது...!” - போய் பார்த்தப்போ... ‘வாய் கட்டப்பட்டு’ சடலமாக கிடந்த இளம்பெண்... ஆமா, அந்த பெண்... கதறி ’அழுத’ கணவன்...?!!
- தமிழ்நாடு போலீஸ் அதிரடி உத்தரவு: ‘பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்’ இயங்க திடீர் 'தடை'! - சாத்தான்குளம் விவகாரத்தில் 'மாவட்டங்களில்' நடவடிக்கை!
- VIDEO: 'ஊரடங்கால வேல போச்சு... கந்துவட்டி கொடுமை'... மகனின் டாக்டர் கனவுக்காக... ஏழைத் தொழிலாளி எடுத்த விபரீத முடிவு!
- 'இந்தியா'வோட... இந்த '8' மாநிலங்கள்ல தான்... 85% பேர் கொரோனாவால பாதிக்கப்பட்டு இருக்காங்க!
- 'செஞ்சி' தொகுதி திமுக எம்.எல்ஏவுக்கு... கொரோனா தொற்று உறுதி...
- மாவட்டம் விட்டு 'மாவட்டம்' செல்ல... ஜூன் 30 வர வாய்ப்பில்ல... எல்லைகள் எல்லாம் 'closed'... தமிழக முதல்வர் உத்தரவு!