ஒரே 'செல்ஃபி' வீடியோ.. 'BP.. இதயத் துடிப்பு.. ரத்த ஓட்டம்'.. என ஒரு முழு உடற்பரிசோதனையே பண்ணிடலாம்.. எப்படி?
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்கனடா மற்றும் சீனாவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் இணைந்து ரத்த அழுத்தத்தை தெரிந்துகொள்வதற்காகவே புதிய செல்ஃபி கேமரா வந்துள்ளது.
ஆகியோர் டிரான்ஸ்டெர்மல் ஆப்டிகல் இமேஜிங் பல்கலைக் கழக உளவியலாளர் காங் லீ மற்றும் ஆய்வாளர் பால் ஜெங் இருவரும்
உருவாக்கியுள்ள இந்தத் தொழில்நுட்பமானது, நமது முகத் தோலில் இருந்து கசியும் ஒளியை ஸ்மார்ட்போன்களில் இருக்கும் ஆப்டிகல் சென்சார்கள் உள்வாங்கி, அதன் மூலம் நம் தோலின் கீழ் பகுதியில் இருக்கும் ஹீமோகுளோபினில் இருகும் சிவப்பு நிற ரத்த ஒளியை படம் படிக்குமாறு உருவாக்கப்பட்டுள்ளது.
சுமார் 30 விநாடி செல்ஃபி வீடியோ எடுப்பதன் மூலம், இதயத் துடிப்பு, மன அழுத்தம் மற்றும் ரத்த ஓட்டத்தில் ஏற்படும் 3 வகையான மாற்றங்களை 95 சதவீத துல்லியத்துடன் அளவிட முடியும். தவிர ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு, ஹீமோகுளோபின் மற்றும் கொலஸ்ட்ரால் உள்ளிட்டவற்றையும் அறியும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த செயலியை சீனாவில் உள்ள நியூராலஜிக்ஸ் என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது.
விரைவில் இந்த செயலி டிஹிட்டல் மென்பொருள் சந்தைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'ஜொமாட்டோ இதெல்லாம் டெலிவர் பண்வீங்களா ஜொமாட்டோ'.. 4 வயது சிறுவனை நெகிழ வைத்த ஜொமாட்டோ!
- ‘கோர்ட்ல அவர பார்த்த நொடியிலயே’.. மொத்த டிபார்ட்மெண்டுக்கும் ‘ஷாக்’ கொடுத்த ‘பெண் போலீஸ்..’
- ‘வெளில சொல்ல எவ்ளோ ட்ரை பண்ணேன்..’.. 'மெடிக்கல் காலேஜ் பெண்ணை.'..3 டாக்டர்களுக்கும் பெயில்!
- ‘போதையின் உச்சத்திற்கு’ சென்ற ‘போலீஸ்’.. ‘சாலையில் செய்த அதகளம்..’ வைரலாகும் வீடியோ..
- "ஹலோ, Modi ji ஆ? கடைய எப்போ sir தொறப்பீங்க??" Video of 'Kudi'magan's demand to Modi goes viral
- ‘கிரிக்கெட் மட்டுமில்ல ‘தல’ இந்த கேம்லையும் கெத்து காட்டுவாரு’.. ஆர்மி கேம்ப்பில் தோனி ஆடிய புது கேம்..! வைரல் வீடியோ..!
- 'ஏம்மா.. இப்படியாமா பண்ணுவீங்க.. பாருங்க ஜட்ஜே அப்செட் ஆயிட்டாரு'.. பெண் செய்த பரபரப்பு காரியம்!
- 'NOT ONLY FOR MY TEAM.. நாட்டுக்காகவும்தான்'.. சர்ச்சைகளுக்கு FULL STOP வைத்த வீரர்!
- 'மீசை'.. ஸ்டைலைத் தொடர்ந்து இதுவும் வந்தாச்சு.. 'அபிநந்தனாகவே' மாறி ரவுண்டு கட்டலாம்.. வைரல் ஆப்!
- புதைந்து போனவர்.. ‘பூமியைத் தோண்டி உயிருடன் மீட்பு..’ மோப்பம் பிடித்த நாய்க்கு குவியும் பாராட்டுகள்..