‘கட்டண உயர்வின்றி தொடர’.. ‘பிரபல’ நெட்வொர்க்கின் வாடிக்கையாளர்களுக்கு ஒரு ‘அசத்தல் ஐடியா’..
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்கட்டணம் உயர்ந்தாலும் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் டிசம்பர் 1ஆம் தேதிக்குள் ரீசார்ஜ் செய்துகொண்டால் பழைய கட்டணத்திற்கே சேவையைப் பெற முடியும் எனக் கூறப்படுகிறது.
ஏர்டெல், வோடஃபோன் ஆகிய நிறுவனங்கள் டிசம்பர் 1 முதல் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. இதனால் டிசம்பர் 1ஆம் தேதி முதல் ரீசார்ஜ் செய்பவர்கள் அதிக கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும். ஆனால் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் பழைய கட்டணப்படியே சேவையைத் தொடர ஒரு வழியும் கூறப்பட்டுள்ளது.
அதன்படி வாடிக்கையாளர்கள் தங்களுடைய நடப்பு ரீசார்ஜ் பிளான் தேதி முடியவில்லை என்றாலும் நவம்பர் 30ஆம் தேதிக்குள் முன்கூட்டியே ரீசார்ஜ் செய்துகொண்டால், பழைய பிளான் முடிந்த பிறகும், ஏற்கெனவே ரீசார்ஜ் செய்த கட்டணப்படியே சேவையைப் பெற முடியும் எனக் கூறப்படுகிறது. ஆனால் இந்த வசதி அனைத்து ரீசார்ஜ்களுக்கும் பொருந்தாது எனவும், அன்லிமிடட் காம்போ பிளான்களுக்கு மட்டுமே பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
‘சொத்து சேர்க்கல’... ‘4 பிள்ளைகள் இருந்தும்’... ‘வயதான தாயை’... ‘வீதியில் கொண்டுபோய் விட்ட கொடூரம்’!
தொடர்புடைய செய்திகள்
- 'நீங்க பிரியாணி பிரியரா'?...'திடீர்ன்னு வந்த சோதனை'... கவலையில் பிரியாணி பிரியர்கள்'!
- 'வாய்ஸ்' காலுக்கு 67%.. 'டேட்டா'வுக்கு 20% 'கட்டண' உயர்வு.. இனி 'பாத்து' தான் செலவு பண்ணனும்!
- இந்தியாவுல 4ஜி 'மட்டும்' தான் இருக்கணும்.. மக்களே 'முடிவு' பண்ணட்டும்.. செம சண்டை!
- ஏர்டெல், ஜியோ, வோடபோனுக்கு '2 வருடங்கள்' அவகாசம்.. கட்டண 'உயர்வு' முடிவுக்கு வருமா?
- வெறும் '7 ரூபாய்க்கு' 1 ஜிபி டேட்டா.. 'பிரபல' நெட்வொர்க்கின் அதிரடி ஆபர்!
- கட்டண 'உயர்வு' போட்டியில்.. 'ஜியோ'வும் இறங்கலாம்.. 30-40% உயர்த்த திட்டம்!
- ஏர்டெல், வோடபோன் 'கட்டணங்கள்' திடீர் உயர்வு.. டிசம்பர் 1 முதல் 'அமலுக்கு' வருகிறது!
- ‘7 மாசம், தினமும் 2GB டேட்டா’.. பிரபல நெட்வொர்க்கின் அதிரடி ஆஃபர்..!
- முடிவுக்கு வரும் ஐயுசி கட்டணம்?.. இனி தனியாக 'ரீசார்ஜ்' செய்ய தேவையில்லை!
- நாங்களும் 'போட்டிக்கு' வருவோம்.. தினசரி '3 ஜிபி' டேட்டா.. வரம்பற்ற அழைப்புகள்.. 'ஜியோ'க்கு சரியான போட்டி!