Mobile வாடிக்கையாளர்களே...! செல்போன் டவர் உயரத்திற்கு ஏறிய 'ரீசார்ஜ்' கட்டணம் .. முழு விவரம்!!
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்இந்தியாவின் பாரதி ஏர்டெல் நிறுவனம் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்துவதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
நவம்பர் 26-ஆம் தேதி முதல் ரீசார்ஜ் கட்டண உயர்வு அமலுக்கு வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு பயனாளரிடம் இருந்தும் கிடைக்கும் வருவாயை ஈட்டும் நோக்கத்துடன் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வருவதாக பாரதி ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக ஒவ்வொரு ரீசார்ஜ் பிளானுக்கும் சராசரியாக 20% முதல் 25% வரை உயர்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுள்ளது. ரீசார்ஜ் கட்டணத்தில் ஏர்டெல் அறிவித்துள்ள விலை உயர்வு காரணமாக வரும் நாட்களில் இந்தியாவின் மற்ற டெலிகாம் நிறுவனங்களும் விலையை ஏற்றம் செய்யும் வாய்ப்புள்ளதாக நிதித்துறை சார்ந்த நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் சுமார் 321 மில்லியன் மக்கள் ஏர்டெல் சிம் கார்டுகளை பயன்படுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'ண்ணோவ், என்ன உட்ருணா'... 'நேத்து நடந்த சம்பவத்துக்கும் எனக்கும் சம்மந்தம் இல்ல'... 'ஒருபுறம் Customer Care'... மறுபக்கம் ட்விட்டரில் கதறவிட்ட நெட்டிசன்கள்!
- 'முதல் முறையா சறுக்கிய முகேஷ் அம்பானியின் மெகா பிளான்'... 'கிடைச்ச கேப்பில் சொல்லி அடித்த ஏர்டெல்'... இவ்வளவு கம்மி விலையில் ஸ்மார்ட்போனா?
- 'எது ரொனால்டோ கையில சிம்கார்டு இருக்கா'... 'கிண்டலாக கலாய்த்த நெட்டிசன்'... சளைக்காமல் ஏர்டெல் கொடுத்த பதிலடி!
- என்ன இது...! 'நெட்' ரொம்ப நேரமா சுத்திக்கிட்டே இருக்கு...! 'அப்படினு ஃபீல் பண்றவங்களுக்காக...' - 'வேற லெவல்' அறிவிப்பை வெளியிட்ட ஏர்டெல்...!
- ‘வாடிக்கையாளர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி’!.. இலவச ரீசார்ஜ் பேக் வழங்க ஏர்டெல் முடிவு.. வெளியான ‘அசத்தல்’ அறிவிப்பு..!
- 'வேலிடிட்டி முடிய போகுதேன்னு ஃபீல் பண்ணவங்களுக்கு ஹேப்பி நியூஸ்...' - ஜியோ நிறுவனம் அறிவித்துள்ள 'செம' ஆஃபர்...!
- 'ஆட்டத்துக்கு நாங்களும் வரலாமா'?... 'சொடக்கு போடுற நேரத்துல படம் டவுன்லோடு ஆகும்'... ஏர்டெலின் அல்டிமேட் சர்ப்ரைஸ்!
- 'ஸ்பீட் வேற லெவெலில் இருக்கும்'...'இந்தியாவில் எப்போது '5G'?... ஏர்டெல் & ஜியோவின் பிளான் என்ன?
- 'இது கலக்கல் பரிசு!'.. 'புத்தாண்டின் முதல் நாள் முதல்'... வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி தரும் ஜியோவின் ‘மெகா’ அறிவிப்பு!
- 'சீக்கிரமே இருக்கு அடுத்த ஷாக்?!!'... 'நியூ இயருக்கு பின் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் பிளான் இதுதான்!'... 'வெளியான புதிய தகவல்!!!'...