18 வருடம் பழசு.. ஆனால் ஐ-பாட் விலையோ ரூ.14 லட்சம்.. இதுதான் காரணம்!
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்18 வருடம் பழைய ஐ-பாட் ஒன்றை நாம் எவ்வளவு விலை கொடுத்து வாங்குவோம்? இலவசமாகக் கொடுத்தால்கூட நாம் வாங்க யோசிக்கும் அளவுக்கு பழைய ஐ-பாட் ஒன்றின் விலைதான் 14 லட்சம் ரூபாய்.
2001-ஆம் ஆண்டு வெளியான ஆப்பிளின் இந்த ஐ-பாட் அப்படியே புதிதாக பிரிக்கப்படாமால் கம்பெனி சீலுடன் தற்போது ஈபே-யின் தளத்தில் விலைக்கு வந்துள்ளது. முதல் தலைமுறை ஐ-பாடான இது 5 ஜிபி ஹார்ட் டிரைவ், 2 இன்ச் எல்சிடி ஸ்கிரீன், ஸ்க்ரோல் வீல் மற்றும் 10 மணி நேரம் பேட்டரி சக்தி கொண்டது.
தற்போது 20 ஆயிரம் டாலருக்கு விற்கப்படும் இதன் அன்றைய விலை 399 டாலர் மட்டுமே. ஆனால் இந்த ஐ-பாட் 18 வருடங்களுக்கு முன் சந்தைக்கு வந்தபோதே போட்டித் தயாரிப்புகளுக்கு மிகவும் முன்னோடியாக வெளிவந்ததாகும்.
எப்படியோ, ஆப்பிளின் தயாரிப்பு என்பதாலேயே இவ்வளவு விலை கொடுத்து இதை வாங்கவும் ஆட்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘ஆப் சொல்றத வெச்சி எப்படி கைது பண்லாம்.. எடுங்க ரூ.7 ஆயிரம் கோடி’.. ஆப்பிள் மீது இளைஞர் வழக்கு!
- டிக் டாக் செயலி: கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து நீக்கம்!
- 'தவறான பாஸ்வேர்டால் முடங்கிய 'ஐ-பேட்'...'ஆத்தாடி' சரியாக இவ்வளவு வருஷம் ஆகுமா?
- 'மறுபடியுமா?’.. 2-வது முறையும் மாம்பழத்தை மறந்து ஆப்பிளுக்கு ஓட்டு கேட்ட அமைச்சர்!
- ட்விட்டரின் 'டார்க் மோட் லைட்ஸ் அவுட்' ஆப்ஷன்... புதிய அறிமுகம் இந்த போனுக்கு மட்டும்தானா?..
- 'லேட்டா பில் கட்டுனாலும்..’ .. அதிரடி வசதிகளால் ட்ரெண்டிங்கில் ஆப்பிள் கிரெடிட் கார்டு!