VIDEO: 'படிச்சு முடிச்சதும் Entrepreneur ஆக முடியுமா'?.. 'ஒரு வெற்றிகரமான Startup தொடங்குவது எப்படி'?.. Zoho நிறுவனத்தின் CEO ஸ்ரீதர் வேம்பு பளார் பேட்டி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் வெற்றிகரமாக இயங்கி வரும் பிரபல IT நிறுவனமான Zoho-வின் தலைமை செயல் அதிகாரி ஸ்ரீதர் வேம்பு Behindwoods-க்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.
தமிழகத்தின் தொழிற்துறையில் வெற்றிநடை போடும் ஆகச்சிறந்த ஆளுமைகளை Behindwoods-இன் Master Inspirers என்ற நிகழ்ச்சி மூலம் நேர்காணல் எடுத்து வருகிறோம்.
அந்த வகையில், இம்முறை சென்னையின் பிரபல ஐடி நிறுவனமான Zoho-வின் தலைமை செயல் அதிகாரி ஸ்ரீதர் வேம்பு அவர்களை பேட்டி எடுத்தோம்.
இதில், கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் எப்படி ஒரு Startup நிறுவனத்தை தொடங்கலாம் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு மிகத்தெளிவாக அவர் பதில் அளித்துள்ளார்.
வீடியோ இணைப்பு கீழே:
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- VIDEO: "இந்த முடிவுக்கு பின்னாடி... நிச்சயம் 'ஒரு' மர்மம் இருக்கு!".. நடிகர் மனோபாலா பகீர் கருத்து!.. கண்ணீர் மல்க பேட்டி!
- ‘ஆபீஸ் வந்து எட்டிக்கூட பார்க்கல’... ‘அடுத்தடுத்த அதிரடியால், 5 மாதங்களில்’... ‘அசுர வளர்ச்சி காட்டிய இந்திய ஐடி நிறுவனத்தின் சிஇஓ’...!!!
- "நடராஜனுக்கு சாப்பாடு கொடுக்கவே முடியாத நிலைமை"!.. "அவருக்கு கிரிக்கெட் நல்லா வரும் தெரிஞ்சுகிட்டது 'இப்படி' தான்"!.. கிரிக்கெட் வீரர் நட்டுவின் பெற்றோர் emotional பேட்டி!
- விஜய் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அமைச்சர் கடம்பூர் ராஜூ... 'மாஸ்டர்' படத்துக்கு அடித்த ஜாக்பாட்!
- 'விஜய் ஃபேன்ஸ்-க்கு ஒரு ஹாட் அப்டேட்...' 'மாஸ்டர்' திரைப்படம் எதில் வெளியாகிறது...? - தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு...!
- இந்த வருஷம் சிஎஸ்கேவுக்கு ‘ராசியே’ இல்ல.. இருக்குற வேதனையில ‘இடியாய்’ வந்த தகவல்..!
- VIDEO: 'தோனி விக்கெட்டை எடுத்தது எப்படி?.. மேட்ச் முடிஞ்சு தோனி 'இத' தான் சொன்னாரு'!.. யார்க்கர் கிங் நடராஜன் Behindwoodsக்கு பிரத்யேக பேட்டி!
- சென்னைக்கு மட்டும் ஏன் ‘இப்டியெல்லாம்’ நடக்குது?.. ‘ரிப்போர்ட்’ வந்துருச்சு.. சிஎஸ்கே CEO சொன்ன ‘அதிகாரப்பூர்வ’ தகவல்..!
- “ஆமா, நான் தளபதி ரசிகன் தான்... அவரோட படங்கள் எல்லாம் FDFS பாத்துருவேன்...!!!" - திடீரென Twitter-ல் டிரெண்டாகும் வருண் சக்ரவர்த்தியின் 'டாட்டூ'!!!
- 'போட்டிகளுக்கு இடையே 'CSK' வீரர்கள் டிரான்ஸ்பரா???'... 'டீம் எடுத்த 'அதிரடி' முடிவு...!!!'... 'கன்பார்ம் செய்த அணியின் CEO!'...