'லாக்டவுனை மீறி கிரிக்கெட்'.. 'விரட்டிய' ட்ரோனை நோக்கி 'இளைஞர்' செய்த 'வைரல்' காரியம்!'.. வீடியோ!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நாகை மாவட்டம் சீர்காழியில் ஊரடங்ககை மீறி மைதானத்தில் கிரிக்கெட் ஆடிய இளைஞர்கள் போலீஸார் அனுப்பிய ட்ரோன் மீது கற்களை விட்டு எறிந்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.
நாடு முழுவதும் கொரோனாவை தடுக்கும் விதமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பலரும் கொரோனாவுக்கும் போலீஸாருக்கும் அஞ்சி வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். எனினும் வீட்டுக்கும் ஊருக்கும் அடங்காத சிலர் சீர்காழி அருகே, கொரோனா பற்றிய விழிப்புணர்வே இல்லாமல், மைதானத்துக்குச் சென்று கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்துள்ளனர்.
அப்போது அவர்களை போலீஸார் ட்ரோன் கொண்டு விரட்டினர். அப்போது ட்ரோனை பார்த்ததும் பலர் பயந்து ஓடினர். அதில் ஒருவர் ட்ரோன் கேமராவை நோக்கி எல் எறிந்துள்ளார். ஆனால் அதிர்ஷ்டவசமாக கேமராவுக்கு எதுவும் ஆகவில்லை என்பதால், போலீஸார், கல்லெறிந்தவர்களை எச்சரித்து விட்டுள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'அணியில் நிராகரிக்கப்பட்டபோது...' ''மனம் உடைந்து இரவு முழுவதும் கதறி அழுதேன்...'' 'மனம் திறந்த' ஸ்டார் 'கிரிக்கெட் வீரர்...'
- ‘கட்டுக்கடங்காமல் குவிந்த மக்கள் கூட்டம்’.. மூடப்பட்ட மதுரை கலெக்டர் அலுவலக நுழைவு வாசல்.. காரணம் என்ன?
- ‘கொரோனா’ அறிகுறியுடன் சிகிச்சை.. சென்னை கர்ப்பிணி பெண்ணுக்கு பிறந்த ‘அழகான’ பெண்குழந்தை..!
- 'சீக்கிரம் தரமான சம்பவங்களை பாப்பீங்க'... 'குதூகலமான டிரம்ப்' ... 'தடுப்பு ஊசி' குறித்து பரபரப்பு தகவல்!
- சென்னை, மதுரை உட்பட... 5 மாநகராட்சிகளில் முழு 'ஊரடங்கு'... தமிழக முதல்வர் உத்தரவு!
- 'கொரோனா' அச்சத்தில் 'தயங்கும்' சீனர்களை... 'அசத்தலான' உணவு வகைகளால் 'கவரும்' பிரபல உணவகம்!...
- '2 ஆயிரம் வருஷத்துக்கு முன்னாடியே சித்தர்கள் சொல்லியிருக்காங்க!'.. கொரோனாவை எதிர்க்க... 'கபசுர குடிநீர்' பயன்படுவது எப்படி?.. ஆய்வாளர்கள் பரபரப்பு தகவல்!
- 'மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பட்டரின் தாயார்'.. 'கொல்கத்தா சென்று வந்த சென்னை பெண்மணி'.. கொரோனாவுக்கு பலியான இருவர்!
- VIDEO: புதருக்குள் இருந்த ‘காதல்ஜோடி’.. பறந்து வந்த போலீஸ் ‘ட்ரோன்’.. ‘ஐய்யோ ஓடு..ஓடு..’ வைரல் வீடியோ..!
- கொரோனா சிகிச்சைக்கு... புது ஐடியா கொடுத்த ட்ரம்ப்!.. மருத்துவர்கள் கடும் கண்டனம்!