இது அவங்க ‘வாழ்க்கை’ சம்பந்தப்பட்டது.. ‘அரியர்’ மாணவர்களுக்காக ஆர்பாட்டத்தில் இறங்கிய இளைஞர்கள்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்அரியர் மாணவர்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்காமல் தேர்ச்சி முடிவுகளை வழங்க வேண்டும் என இளைஞர்கள் ஆர்பாட்டம் நடத்தினர்.
தமிழகத்தில் கொரோனா சூழலை கருத்தில் கொண்டு கலை-அறிவியல், பொறியியல் உள்ளிட்ட படிப்புகளில் அரியர் பாடங்களுக்கு தேர்வுக் கட்டணம் செலுத்தி விண்ணப்பித்திருந்த மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்தது. இந்தநிலையில் தமிழக அரசின் முடிவை ரத்து செய்யக்கோரி அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, ராம்குமார் ஆதித்தன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
அரியர் தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்திய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்ற அறிவிப்பு பல்கலைக்கழக மானியக் குழு விதிகளுக்குப் புறம்பானது என அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தது.
இதுகுறித்து தெரிவித்த தமிழக இளைஞர் அரசியல் முற்போக்கு கட்சியை சேர்ந்த இளைஞர்கள், தமிழக அரசு அறிவித்த தேர்ச்சி என்ற முடிவை வேண்டுமென்றே ஒரு சிலர் எதிர்த்து வழக்கு தொடுத்துள்ளதால், அரியர் மாணவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது. அரசு உடனடியாக தேர்ச்சி முடிவுகளை வழங்க வேண்டும் என்றும், நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை வாபஸ் பெறக்கோரியும் மதுரை ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு இளைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 5 மாவட்டங்களுக்கு ‘எச்சரிக்கை’.. 2 நாளைக்கு ‘கனமழை’ பெய்யும்.. வெளியான ‘முக்கிய’ அறிவிப்பு..!
- Video: ஏம்மா... ஒரு ‘ஃப்ளோல’ போகும்போது Repeat எல்லாம் சொல்லாத.. ‘கடுப்பான’ குஷ்பு.. ‘வைரலாகும்’ வீடியோ..!
- VIDEO: முட்டுக்காடு அருகே... 'குஷ்பு'வை அதிரடியாக கைது செய்த காவல் துறை!.. "அராஜகங்களுக்கு தலைவணங்கமாட்டோம்!".. குஷ்பு பரபரப்பு கருத்து!
- 'கண்டிப்பா இது ஏதோ ஒரு ரகசிய குறியீடு தான்...' ' ஆனா சீக்ரட் கோட் எழுதியிருக்க வீடுகளுக்குள்ள ஒரு ஒற்றுமை மட்டும் இருக்கு...' - உச்சக்கட்ட அதிர்ச்சியில் பொதுமக்கள்...!
- 'எந்த அனுபவமும் இல்ல!'.. 'ஒரு பக்கம் மீன் விற்பனை'.. 'இன்னொரு பக்கம் ஆன்லைன் வகுப்பு!'.. குடும்ப சூழலால் மாணவிகளின் துணிச்சல் முடிவு!
- 'ஆத்தி... என்ன டா ரொம்ப பயமுறுத்துறீங்க'!.. மயானம் அருகே எடுக்கப்பட்ட புகைப்படத்தில்... அடையாளம் தெரியாத உருவம்... பீதியில் கிராம மக்கள்!
- ‘சைக்கிளில்’ இருந்து விழுந்த ‘இளைஞர்’!... ‘போதையில்’ செய்த காரியம்..‘அதிர்ந்துபோன’ அக்கம் பக்கத்தினர்!
- தாய்லாந்தில் 'அவசர நிலை' பிரகடனம்!.. ஊடகங்களுக்கு தடை... கொந்தளிக்கும் பொதுமக்கள்!.. உச்சகட்ட கோபத்தில் மன்னர்!.. என்ன நடந்தது?
- 'என்னோட வாழ்க்கையை நாசம் பண்ணிட்டான்'... 'என் கேரியரும் போச்சு'... காதல் கணவனால் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை!
- '4.5 லட்சம் IT ஊழியர்களுக்கு'... 'இந்த கொரோனா நேரத்திலும்'... 'வெளியான ஹேப்பி நியூஸ்'... 'TCS நிறுவனத்தின் செம்ம அறிவிப்பு!!!'