"இன்ஸ்டாகிராம் ஐடியில் பழக்கமான பெண் செய்த காரியம்!".. மனமுடைந்த 'இளைஞர்' எடுத்த 'விபரீத' முடிவு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தனியார் வங்கிகளின் ஏ.டி.எம்களில் பணம் நிரப்பும் பணி செய்யும் ஊழியராக இருந்து வந்தவர் சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டியைச் சேர்ந்த ஆனந்தகுமார்.
இவர், திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே காட்டூர் கைலாஷ்நகர் காந்திநகரில் உள்ள தனது மாமா செந்தில்குமார் என்பவரது வீட்டுக்கு கடந்த 2 மாதத்திற்கு முன்பு சென்றதோடு ஊரடங்கு காரணமாக தனது சொந்த ஊருக்கு செல்ல முடியாமல், மாமா வீட்டிலேயே தங்கியிருந்துள்ளார்.
அப்போது வீட்டில் இருந்து பொழுதுபோக்குக்காக இன்ஸ்டாகிராமில் முகம் தெரியாத பெண்ணின் பெயரில் செயல்பட்டு வரும் ஐடி ஒன்றுடன் பேசிப் பழகியுள்ளார். இந்தத் தொடர் பழக்கம் காதலாக மாற, ஆனந்தகுமாரிடம் பேசிப்பழகியது, பெண் தானா என்பது உறுதியாக தெரியாத நிலையில், நேற்று முன்தினம் ஆனந்தகுமாரின் காதலை நிராகரித்து, இன்ஸ்டாகிராம் கணக்கில் ஆனந்தகுமாரை பிளாக் செய்துவிட்டதாக தெரிகிறது.
இதனால் மனமுடைந்த ஆனந்தகுமாரை அவரது உறவினர்கள் சமாதானப்படுத்தியும், மனம் கேட்காத ஆனந்தகுமார் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதுகுறித்த திருவெறும்பூர் காவல் நிலைய அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "அப்பா செல்போன்ல ஆபாசப்படம் பாப்பாரு! அவர் இல்லாதப்போ".. 'திருச்சி' சிறுமிக்கு 'பாலியல் தொல்லை' கொடுத்து 'கொன்ற' சிறுவன் 'பகீர்'!
- ‘ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்ட மனைவி’!.. விபரீத முடிவெடுத்த கணவர்.. சிக்கிய உருக்கமான கடிதம்..!
- '2 மாத குழுந்தையின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட ஊசி!'.. அதிர்ச்சி அடைந்த பெற்றோர்!.. பதபதைக்க வைக்கும் பின்னணி!
- 'எப்பவும் ஒண்ணாவே இருப்போம்ன்னு சொல்வீங்களே'... 'தாயின் கண்முன்னே நடந்த பயங்கரம்'... நிலைகுலைந்த மொத்த குடும்பம்!
- லாக்டவுன்ல 'Social media' பக்கம் அதிகமா ‘இவங்க’ தான் இருங்காங்க.. ஆச்சரியம் அளித்த ‘சர்வே’ முடிவு..!
- 'எனக்கு பணமும் தந்து' பெண்களை கண்டபடி பேசும் காசி... வைரலான 'ஆடியோ'க்களை வெளியிட்டது யார்?... 'தீவிர' விசாரணை!
- ‘அம்மாவை கவனிக்க யாருமில்லை’.. 120 கிமீ சைக்கிளை மிதித்த மகன்.. உருகவைத்த ‘தாய்பாசம்’..!
- 'இன்ஸ்டாகிராம்' பழக்கம்... வீட்டிற்கு வெளியே கிடந்த 'செருப்பு'... 'பொள்ளாச்சி' இளைஞர் கொலையில் புதிய திருப்பம்!
- இந்தியாவை அதிரவைத்த பயங்கரம்!... பள்ளி மாணவர்களின் 'பாய்ஸ் லாக்கர் ரூம்' ஆபாச உரையாடல்!.. காவல்துறையினர் அதிரடி!.. நடந்தது என்ன?
- 'மச்சான் நான் என்ன செய்வேன் தெரியுமா'?... 'இன்ஸ்டா குரூப்பில் நடந்த சாட்டிங்'...'ஆடிப்போன மாணவி'.... ட்விட்டரில் வெளியான மாணவர்களின் அட்டகாசம்!