தனியார் விடுதி அறையில் தற்கொலைக்கு முயன்ற காதல் ஜோடி.. ஆனால் மேலும் டந்த சோகம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை சேப்பாக்கத்தின் மியான் சாஹிப் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கியிருந்த காதல் ஜோடிகள் இருவரும் தற்கொலைக்கு முயற்சித்ததில், காதலி இறந்துவிட்டதாகவும், காதலன் இறந்துவிட்டதாகவும், விடுதி மேனேஜர் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற திருவல்லிக்கேணி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் முரளிதரன் தகவல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கூறிய போலீஸ் உயரதிகாரி, வடசென்னையைச் சேர்ந்த மார்க்கெட்டிங் பணியாளர் 23 வயதான சுமர் சிங் என்பவரும், 21 வயதான காஜல் என்கிற கல்லூரி பயிலும் இளம் பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் காஜலுக்கு வேறு ஒருவருடன் நிச்சயமானதால் இருவரும் மன உளைச்சலில், தற்கொலை செய்துகொள்ளும் முடிவை எடுத்துள்ளனர்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக காஜல் மட்டும் உயிரிழந்துவிட்டார். தற்கொலைக்கு முயற்சித்து ஆனால் காப்பாற்றப்பட்ட சுமர் சிங் இதுபற்றி பேசியபோது தங்களால் சேர்ந்து வாழ முடியாததால், இந்த முடிவை எடுத்ததாகக் கூறியுள்ளார். அதே சமயம், காஜலைக் கடத்திச் சென்றதாக சுமர் சிங் மீது காஜலின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஆனால் சிசிடிவி காட்சிகளை பரிசோதித்த போது, இருவரும் சேர்ந்து விடுதிக்குள் சென்றதும், போலீஸார் கதவை உடைத்து உள்ளே சென்றபோது இருவருமே தற்கொலைக்கு முயற்சித்ததாகவுமே தெரிகிறது என்று கூறியுள்ள போலீஸார் சுமர் சிங்கை விசாரித்துவருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'ஒரேயொரு ஃபேஸ்புக் பதிவு'... 'காதலர்கள் எடுத்த விபரீத முடிவு'... 'இளைஞரின் அதிர்ச்சி செயல்'!
- 'இப்படியா ஆபாசமா ஆடுறது'...போதையில் 'டி.ஜே டான்ஸ்'...சிக்கிய 'ஐடி' மற்றும் 'கல்லூரி மாணவிகள்'!
- ‘மனைவி தலையில் சிலிண்டரைப் போட்டுக் கொன்ற கணவர்..’ கொலை செய்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை..
- 'ஹெலிகாப்டர் மூலம் திடீரென தூவப்பட்ட மலர்'... 'தாழ்வாகப் பறந்ததால் பரபரப்பு'!
- 'பெற்றோர் கண்முன்னே தீக்குளித்த காதலன்'... 'விபரீத முடிவு எடுத்த காதலி'... அதிர்ச்சியடைய வைத்த சம்பவம்!
- ‘தன் உயிரை பனையம் வைத்து 2 உயிரை காப்பாற்ற 60 அடி கிணற்றில் இறங்கிய காவலர்’.. குவியும் பாராட்டுகள்!
- 'மியூசிக் கேளுங்க சார்.. லைஃப் நல்லாருக்கும்'.. லத்தியை புல்லாங்குழலாக மாத்திய கான்ஸ்டபிள்.. வைரல் வீடியோ!
- 'பெண்ணை வெறித்தனமாக பெல்ட்டால் அடித்த போலீஸ்..' வீடியோ வைரலாகி அதிகாரிகள்மீது நடவடிக்கை..
- 'இது எங்க கலாச்சார உரிமை.. திணிக்காதிங்க'.. பழங்குடி பேராசியரின் 2017 பேஸ்புக் பதிவுக்கு இப்போ FIR!
- 'ஏன் சார்'...'எங்க பொண்ணெல்லாம் 'டாக்டர்' ஆக கூடாதா'?...பெண்ணிற்கு நடந்த கொடூரம்...'கதறும் தாய்'!