காதலியா? நிச்சயம் செய்த பெண்ணா?..குழப்பத்தில்.. இளைஞர் எடுத்த 'விபரீத' முடிவு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பழைய காதலி, வீட்டில் பார்த்து நிச்சயித்த பெண் இருவரில் யாரை திருமணம் செய்வது? என்ற குழப்பத்தில் இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். கார் டிரைவரான இவரும் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவரும் காதலித்து பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் மணிகண்டன் வீட்டில் வேறு ஒரு பெண்ணை பார்த்து திருமணம் நிச்சயம் செய்துள்ளனர். அந்த பெண்ணுடன் மணிகண்டன் வெளியில் சென்று வந்துள்ளார்.
இந்தநிலையில் மணிகண்டனின் பழைய காதலி அவரை சந்தித்து தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மனம் மாறிய மணிகண்டன் காதலியை திருமணம் செய்ய முடிவெடுத்து உள்ளார். இது மணிகண்டன் வீட்டில் பிரச்சினைக்கு காரணமாக அமைந்துள்ளது. இதனால் மன உளைச்சலில் சிக்கித்தவித்த மணிகண்டன் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தற்போது இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- உனக்கெல்லாம் 'அம்மா-தங்கச்சி' இல்ல?.. ஷூவால்.. இளைஞனை 'வெளுத்தெடுத்த' போலீஸ்!
- 12 லட்சம் ரெக்வஸ்ட்.. 8 லட்சம் விசிட்.. சர்வரே 'முடங்கி' போச்சு.. கொஞ்சம் 'டைம்' குடுங்க பக்தர்களே!
- 10 'தூக்குக்கயிறு' அர்ஜெண்டா வேணும்.. சிறைக்கு 'பறந்த' உத்தரவு.. நிர்பயா குற்றவாளிகளுக்கானதா?
- மொத்தம் 6500 பேர்.. 'மாணவ,மாணவிகள்'... அரசியல்வாதிகள்.. 'லிஸ்டைப்' பார்த்து.. 'அதிர்ந்து' போன போலீஸ்!
- 'சம்பளமே வேண்டாம்'...'அவங்களை என்கிட்ட விடுங்க'...'தமிழக கான்ஸ்டபிள்' எழுதிய பரபரப்பு கடிதம்!
- ‘சினிமா’ பாணியில் ‘5 நிமிடங்களுக்கு’ முன் வந்த போலீஸார்.. ‘தாலி’ கட்டப்போகும் நேரத்தில் சிக்கிய ‘மணமகன்’..
- ‘காதலனை’ தப்பிக்க வைக்க.. ‘போலி’ பாலியல் வன்கொடுமை புகார்.. போலீஸாரை ‘அதிர வைத்த’ இளம்பெண்..
- 'தம்பி' ஏற்கனவே 'வார்ன்' பண்ணி இருக்கோம்.. திரும்பவும் 'அந்த' வீடியோவ பாக்குறீங்க?.. 'நெல்லை' இளைஞர்களுக்கு 'செக்' வைத்த போலீஸ்!
- பாலியல் வன்கொடுமை.. சிகிச்சை பலனின்றி 'இளம்பெண்' மரணம்.. ரூபாய் 25 லட்சம், வீடு 'வழங்குவதாக' முதல்வர் அறிவிப்பு!
- 'வியூஸ்' அதிகம்.. லட்சக்கணக்குல 'பணமும்' கெடைக்குது.. போலீசை 'அதிரவைத்த' இளைஞர்கள்!