“அப்படினா நீ உயிரோடவே இருக்க வேணாம்!”.. இரும்பு ராடால் 17 வயது சிறுமியை ஓங்கி அடித்த இளைஞர்... அடுத்த நொடி செய்த கொலைநடுங்கும் காரியம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்காதலிக்க மறுப்பு தெரிவித்த சிறுமியை இளைஞர் ஒருவர் இரும்புக் கம்பியால் தாக்கிவிட்டு, தானும் மின்கம்பியை பிடித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
திருவண்ணாமலையில் உள்ள கீழ் பென்னாத்தூர் அருகே, உள்ள கிராமத்தில் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வந்த பிரசாந்த் என்பவர், அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது பெண்ணிடம் காதலிப்பதாக தெரிவித்துள்ளார். ஆனால் அதற்கு அப்பெண் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த பிரசாந்த், தான் வைத்திருந்த இரும்புக் கம்பியால் அப்பெண்ணை சரமாரியாகக் குத்தியதோடு, அருகில் இருந்த மின்கம்பத்தில் ஏறி மின்கம்பியைப் பிடித்துள்ளார். இதனால் மின்சாரம் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.
அதன்பிறகு சிறுமி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பிரசாந்தின் பிரேதத்தை மீட்டு போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'காட்டு விலங்க புடிக்க வெச்சிருந்த 'வெடிகுண்ட'... 'பழம்'ன்னு நினைச்சு கடிச்சிருக்கான்...' - சிறுவனுக்கு நிகழ்ந்த 'கலங்கடிக்கும்' சோகம்!
- "இழவுக்கு போனவன தடுத்து நிறுத்தி சவக்குழி வெட்ட சொல்றாங்க!".. ஊராட்சி மன்றத் தலைவருக்கே இந்த கதியா?
- ஊரடங்கால் தவித்த 'ரஷிய' தம்பதி... 'திருவண்ணாமலை' மீது 'தியானம்'... கண்டுபிடித்த டிரோன் கேமரா!
- தகராறில் ‘மனமுடைந்து’ மனைவி எடுத்த ‘விபரீத’ முடிவு... ‘காப்பாற்ற’ சென்ற கணவருக்கு... ‘கடைசியில்’ நடந்த ‘சோகம்’...
- கடைக்கு வரும் 'சிறுமிகளுக்கு' மிட்டாய் கொடுத்து... 'தனியறைக்கு' அழைத்துச் சென்று... 'பதற' வைக்கும் '70 வயது' முதியவரின் 'செயல்'...
- குழந்தைக்கு தடுப்பூசி போட்ட செவிலியர்... டாக்டரை ஆலோசிக்காததால் நேர்ந்த விபரீதம்... கதறித் துடித்த பெற்றோர்...
- 'விவசாயி' தான் என் 'சாய்ஸ்'... 'பெண் என்ஜீனியர்' தேர்ந்தெடுத்த 'மாப்பிள்ளை'... சீதனமாக 'டிராக்டர்' கொடுத்த 'மாமனார்'...
- மாமியார் இல்லாத 'நேரம்' பார்த்து மருமகளுடன் 'கள்ளக்காதல்'... 'பார்வை' இழந்த பரிதாபம்... போலீஸ்காரர் மற்றும் ஆர் ஐ கைது.
- '5 ரூபாய்க்கு புடவை.. 1 ரூபாய்க்கு லுங்கி!'.. 'ஆனா ஒரு கண்டிஷன்'.. ஜவுளி கடையின் அசத்தல் ஆஃபருக்கு குவிந்த கூட்டம்!
- ‘திருவண்ணாமலை கார்த்திகை மகா தீபத் திருவிழா’... ‘இப்படி வரும் பக்தர்களுக்கு’... 'தங்கம், வெள்ளி நாணயங்கள் பரிசு’!