என்ன காதலிச்சதுக்கு '5 லட்சம்' நஷ்டஈடு குடு... கல்லூரி பெண்ணை வீடு 'புகுந்து' மிரட்டிய வாலிபர்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கல்லூரி இளம்பெண்ணிடம் டீ லட்சம் ரூபாய் நஷ்டஈடு கேட்டு மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை மாவட்டம் குனியாபுத்தூர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார்(25). செல்போன் கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவரும் சுந்தராபுரம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவரும் கடந்த சில வருடங்களுக்கு முன் காதலித்து வந்தனர். ஆனால் கிருஷ்ணகுமாரின் நடவடிக்கைகள் பிடிக்காததால் அந்த மாணவி இவரிடம் பேசுவதை சில மாதங்களுக்கு முன் நிறுத்தி விட்டார்.
இதற்கிடையில் சம்பவ தினத்தன்று கல்லூரி மாணவியின் வீட்டுக்கு சென்ற கிருஷ்ணகுமார், நீ என்னை காதலித்து மிரட்டியதற்கு 5 லட்ச ரூபாய் நஷ்டஈடு தர வேண்டும். இல்லை என்றால் நாம் இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் போட்டு விடுவேன் என்று மிரட்டி இருக்கிறார்.
இதையடுத்து கல்லூரி மாணவி போலீசில் புகார் செய்ய அவர்கள் கிருஷ்ணகுமாரை கைது செய்து, பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- தங்க இடம் கொடுத்த 'நண்பரின்'... மனைவி, குழந்தைகளுடன் 'ஓடிப்போன' நண்பன்... சமாதானம் செய்யப்போன போலீஸ்க்கு 'ஷாக்' கொடுத்த மனைவி!
- டிக் டாக் 'திருமணத்தால்' போலீசில் சிக்கிய 'மணமக்கள்'... நேரில் வரச்சொன்ன போலீசாருக்கு 'காத்திருந்த' அதிர்ச்சி!
- டிக்டாக்கில் அதிக ‘லைக்ஸ்’ வாங்க ஆசை.. இளைஞர் செய்த ‘கொடூர’ செயல்.. நெல்லையை அதிரவைத்த சம்பவம்..!
- 'ஆபாச' படம் பார்த்த 'சென்னை' வாலிபருக்கு... மனைவியால் நேர்ந்த 'நடுங்க' வைக்கும் விபரீதம்!
- அம்மா, புள்ள 'ரெண்டு' பேரையும்.. எங்க 'கண்ணுலயே' காட்டல... இளம்பெண் மரணத்தால் 'கொதித்துப்போன' உறவினர்கள்!
- அந்த 'பழக்கத்தை' விட முடியல... திருமணமான 3 மாதங்களில்... 'விபரீத' முடிவை தேடிக்கொண்ட புது மாப்பிள்ளை!
- 'பூசாரி' அவரோட சீடர்கள் எல்லாருமே சேர்ந்து... 'பொண்ணுகள' அடைச்சு வச்சு... ஊரடங்கை 'உலுக்கிய' பாலியல் வன்கொடுமை!
- திருமணம் ஆன பெண்ணுடன் ‘தகாத உறவு’.. இரவு வீடு புகுந்து இளைஞர் செய்த கொடூரம்..!
- உடலில் துணியின்றி 'கழுத்தறுபட்டு' கிடந்த மின்வாரிய ஊழியர்... 'அதிர்ந்து' போன அரியலூர்!
- 'முதலிரவில் புது மாப்பிள்ளைக்கு காத்திருந்த ஷாக்'... 'நைட்டோடு நைட்டாக காம்பவுண்ட் ஏறி குதித்த காதலன்'... மொத்த குடும்பத்தையும் அள்ளிட்டு போன போலீஸ்!