'இந்த கோட்ட தாண்டி ஊருக்குள்ள வரக்கூடாது' ... 'ஊர் எல்லையில் சோதனைச்சாவடி' ... ஊரடங்கு ஃபாலோ பண்றதுல பசங்க Perfect!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பெரம்பலூர் அருகே மலைவாழ் பகுதி இளைஞர்கள் தாங்களாக முன்வந்து தங்களது ஊரை தனிமைப்படுத்திக் கொண்டுள்ள சம்பவம் அந்த ஊர் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. அத்தியாவசிய தேவைகள் இல்லாமல் மக்கள் வெளியே வரவேண்டாம் என அரசு அறிவுறுத்தியும் மக்கள் தேவையில்லாமல் வெளியில் சுற்றித் திரிந்து வருகின்றனர். இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டம் மலையாளப்பட்டி மலைவாழ் கிராமத்திலுள்ள இளைஞர்கள் ஒன்றிணைந்து ஊரடங்கு முறையை சிறப்பாக கடைபிடித்து வருகின்றனர்.
அதாவது ஊர் நுழைவாயிலில் இளைஞர்கள் இணைந்து சோதனைச்சாவடியை அமைத்துள்ளனர். தேவையில்லாமல் யாரும் ஊருக்குள் வரவும், ஊர் மக்கள் வெளியில் செல்லவும் அனுமதிப்பதில்லை. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே ஊர்காரர்களை வெளியே செல்ல அனுமதிக்கின்றனர். திரும்பி ஊருக்கு வரும் மக்களின் கைகளைக் கழுவி, அவர்கள் சென்று வந்த வாகனங்கள் மீது கிருமி நாசினிகளை தெளித்து பின் ஊருக்குள் அனுமதிக்கின்றனர்.
கொரோனா வைரஸ் குறித்த எந்தவித விழிப்புணர்வும் இல்லாமல் பலர் சுற்றி திரிந்து வரும் நிலையில் கிட்டத்தட்ட 800 குடும்பங்கள் வாழும் கிராமத்தில் ஊரடங்கு உத்தரவை சிறப்பான முறையில் கடைபிடிக்க உதவும் இளைஞர்களின் இந்த செயல் பல்வேறு மக்களின் பாராட்டைப் பெற்றுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘1 மணிக்கு மேல வெளியே வரவேண்டாம்’.. ‘2கிமீ-க்கு மேல போகக்கூடாது’.. ‘ஊரடங்கில் 3 முக்கிய ரூல்ஸ்’.. நெல்லை போலீஸார் அதிரடி..!
- '14 நாட்களில்' வேலையிழந்த '7 லட்சம்' பேர்... குறிப்பாக 'இவர்களுக்கே' பாதிப்பு... வரும் நாட்களில் 'மேலும்' மோசமாகும்... நிபுணர்கள் 'எச்சரிகை'...
- 'ஊரடங்கின்போது' வீட்டு வாசலில் நின்ற '5 பேருக்கு'... இளைஞரால் நேர்ந்த 'கொடூரம்'... வெளிவந்த 'உறையவைக்கும்' காரணம்...
- 'மது' கிடைக்காததால் புதிய வழி ... வார்னிஷில் 'எலுமிச்சை' கலந்து ... இறுதியில் நண்பர்களுக்கு நேர்ந்த பரிதாபம்!
- 'இப்படிப்பட்ட டைம்ல கூட இவங்க பண்ற விஷயம் இருக்கே' ... போலீஸ்காரரின் மனிதநேயத்தை பாராட்டி ... பிரபல இந்திய கிரிக்கெட் வீரரின் ட்வீட்!
- ‘லாக் டவுனால்’... ‘சொந்தக்காரர்கள் இன்றி தவித்த நோயாளி’... 'சென்னை டாக்டரின் கண் கலங்க வைத்த செயல்’!
- 'நாளை' முதல்... 'அத்தியாவசிய' பொருட்கள் 'விற்பனை' நேரம் 'குறைப்பு'... முதலமைச்சர் பழனிசாமி 'அறிவிப்பு'...
- 1,049 பேருக்கு 'பாதிப்பு'... 5 பேர் 'பலி'... 'கொரோனா' பாதிப்பு 'கட்டுக்குள்' இருந்தாலும்... 'ஒரு மாதம்' ஊரடங்கு பிறப்பித்து 'பிரதமர்' அறிவிப்பு...
- ‘அத பண்றத தவிர வேறுவழியில்லை’.. இனி ஊரடங்கை மீறினால் ‘சட்டம் தன் கடைமையை செய்யும்’.. முதல்வர் அதிரடி..!
- ‘8 மாத கர்ப்பம்’!.. ‘திடீர்ன்னு வந்த ஆர்டர்’.. 250கிமீ கார் டிராவல்.. ‘சல்யூட்’ போட வைத்த திருச்சி நர்ஸ்..!