'பசங்களா, இங்க வாங்க அடிக்கமாட்டோம், வாங்க' ... ஒன்றாக சமைத்துச் சாப்பிட்டு ... போலீசிடம் சிக்கிக் கொண்ட இளைஞர்கள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நாடு முழுவதும் அமலிலுள்ள ஊரடங்கைப் பொருட்படுத்தாமல் தூத்துகுடியிலுள்ள இளைஞர்கள் பதினைந்து பேர் ஒன்றாக குளத்தில் குடித்து சமைத்து சாப்பிட்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவி வருவதை தடுக்க இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உறவினர்களாக இருந்தாலும் ஒருவரையொருவர் தொடக்கூடாது எனவும், சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் எனவும் மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் அரசின் உத்தரவை சிறிதும் பொருட்படுத்தாமல் தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் பதினைந்து இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் சிலர் குளத்தில் ஒன்றாக குளித்து, பின் மீன் பிடித்து அதனை ஒன்றாக சமைத்து சாப்பிடவும் செய்துள்ளனர்.
அதுமட்டுமில்லாமல் இதனைப் புகைப்படம் எடுத்து பேஸ்புக் பக்கத்திலும் பதிவிட்டுள்ளனர். புகைப்படத்தின் மூலம் போலீசாரிடம் இவர்கள் அனைவரும் கையும் களவுமாக சிக்கியுள்ளனர். கொரோனா குறித்த விழிப்புணர்வு இல்லாமல் ஒன்றாக சுற்றியதால் இளைஞர்களை 100 தோப்புக்கரணம் வரை போடச் சொல்லி கொரோனா குறித்த விழிப்புணர்வை போலீசார் ஏற்படுத்தினர்.
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் என்பதால் அவர்களின் பெற்றோர்களை வரவழைத்து போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'எனக்கு சமோசா சாப்பிடணும் போல இருக்கு' ... 'இருக்குற ரணகளத்துல கண்டிப்பா 'சமோசா' சாப்பிடணுமா' ... 'அவசர' எண்ணிற்கு அழைத்து அடம்பிடித்த இளைஞர்!
- 'ஊரடங்கிலும் உயர்ந்து நின்ற மனிதநேயம்' ... உயிரிழந்த ஹிந்து மத நபருக்கு ... இறுதி சடங்கு செய்த முஸ்லீம் நண்பர்கள்!
- சென்னையிலிருந்து 'அவசர' பயணம் ... குவிந்த விண்ணப்பங்கள் ... யாருக்கெல்லாம் அனுமதி? .. அதிகாரிகள் விளக்கம்
- 'அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்ல' ... ஊரடங்கு இந்த 'நாள்' வர தான் .. மத்திய அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு
- போலீஸ் தடுப்புக் கம்பியை வைத்து ‘வாலிபால்’ விளாட்டு!.. கொரோனா ஊரடங்கு சூழலில் இளைஞர்கள் செய்த ‘சம்பவம்’!
- “வேண்டிக்கிட்ட எல்லாத்துக்கும் இதயப்பூர்வ நன்றி!”.. ‘கொரோனாவால் பாதிக்கப்பட்ட கனடா பிரதமரின் மனைவிக்கு நடந்த அந்த மேஜிக்!’
- 'கொஞ்சம் கஷ்டமான முடிவு தான் இது' ... 'எல்லாரும் என்ன மன்னிச்சுக்கோங்க' ... ஊரடங்கிற்கு பின் முதல் முறையாக மோடி பேசியது என்ன?
- ‘அடையாளம் தெரியாத அவரதான் தேடிட்டு இருக்கோம்’... ‘லாக்டவுனுக்கு’ முன்... ‘வாடிக்கையாளர்’ கொடுத்து சென்ற ‘வேறலெவல்’ இன்ப ‘அதிர்ச்சி’...
- ‘இவங்க தான் ரியல் ஹீரோக்கள்’... ‘ஊரடங்கு’ நேரத்தில் ‘கர்ப்பிணி’ பெண்ணின் ‘ஆசையை’ நிறைவேற்றிய காவலர்கள்.. ‘அடுத்து’ நடந்த ‘நெகிழ’ வைக்கும் சம்பவம்...
- 'ஊரே அல்லோலப்பட்டு கெடக்கு' ... 'வாடகை ஒண்ணும் வேணாங்க' ... கோவை வீட்டு உரிமையாளரின் நெகிழ்ச்சி முடிவு!