'சாலை நடுவே சாக்கடைக் கால்வாய்.. தவறி விழுந்த சிறுமியின் போராட்டம்'.. 'ஓடி வந்த இளைஞருக்கு'.. குவியும் பாராட்டுக்கள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ராஜஸ்தான் ஜோத்பூரில் சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதால் இயல்பான போக்குவரத்தே சிரமத்துக்குள்ளாகியிருக்கும் வேளையில், சாக்கடைக் கால்வாயில் சிறுமி தவறி விழுந்து உயிர் பிழைத்த சம்பவம் மிரட்சியை ஏற்படுத்தியுள்ளது.
சாக்கடைக் கால்வாய்களுக்குள், இறங்கி தூர்வாறும் பயிற்சியும் அனுபவமும் பெற்ற துப்புரவு ஊழியர்களுக்கே பல நேரங்களில் அசம்பாவிதங்கள் நிகழும் நிலையில், சிறு குழந்தைகள் சாக்கடைக்குள் விழுந்தால், அவர்களிம் கதி இன்னும் பரிதாபத்துக்கு உரியது.
அவ்வகையில் ராஜஸ்தானின் ஜோத்பூர் பகுதியில், பொறுப்பின்றி சாக்கடைக் கால்வாயை திறந்துவைத்திருந்ததால், அவ்வழியே வந்த சிறுமி, எதிர்பாராத வகையில், கால்வாய்க்குள் விழ நேரிடுகிறது. ஆனாலும், தன் முழு முனைப்புடன் மெலெழ முயற்சிக்கும் சிறுமியின் முயற்சி தோற்றுப்போய், மீண்டும் சிறுமி கீழே விழுகிறார்.
இம்முறை அவருக்கு கரம் கொடுக்க, அங்குள்ள ஒரு இளைஞர் ஓடி வருகிறார். சிறுமியை அவர் காப்பாற்றுகிறார். பத்திரமாக மீட்கப்பட்ட சிறுமிக்கு முதல் உதவி அளிக்கப்பட்டது. எனினும் சாக்கடைக் கால்வாய் கவனிப்பாரற்று கிடந்துள்ள சம்பவத்திற்கு பலரும் தங்கள் கண்டனத்தைத் தெரிவித்தனர். மேலும் சிறுமியைக் காப்பாற்றிய இளைஞருக்கு நன்றியையும் தெரிவித்துள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘கரைபுரண்டோடிய வெள்ளத்தை கடக்க முயன்ற லாரி’ ‘நடுவழியில் சிக்கிகொண்ட பள்ளி மாணவிகள்’.. பதற வைத்த வீடியோ..!
- ‘திடீரென வெடித்த டயரால்’.. ‘ஜீப் மீது வேன்’.. ‘நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து’..
- 'போராடிகிட்டே இருப்பேன்'...'சின்ன வயசுல கிடைச்ச பெரிய கெளரவம்'... இன்ப அதிர்ச்சியில் சிறுமி!
- தப்பிக்கவா விடுறீங்க?..அரை 'நிர்வாணமாக' 2 கிலோமீட்டர் 'நடக்க' வைத்த போலீஸ்!
- 'டீன் ஏஜ் பொண்ண கடத்தி'...காப்பாத்த போன இளைஞர்...'நிர்வாணமாக ஓடிய சிறுமி'...நடுங்க வைக்கும் சம்பவம்!
- ‘குடும்பத்துல எல்லாரும் நல்லா இருக்கணும்’.. கொலையாளியின் வாக்குமூலத்தைக் கேட்டு.. ‘அதிர்ந்துபோய் நின்ற போலீஸார்’..
- ‘மூடாமல் விடப்பட்ட பாதள சாக்கடை’.. ‘ஒரு நொடியில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்’.. நெஞ்சை உலுக்கிய வீடியோ..!
- ‘கர்ப்பிணியை கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்த கும்பல்’.. காதலன் எடுத்த வீபரீத முடிவு..! நெஞ்சை உலுக்கிய சம்பவம்..!
- 'கணவருக்கு வயசு 60'...'நரக வேதனையை கொடுக்குறாரு'... அதிர்ந்து போன 25 வயது மனைவி!
- ‘டோல்கேட்’டில் நடந்த தகராறு.. கண் இமைக்கும் நேரத்தில் நடந்த கோரவிபத்து..! பரபரப்பை ஏற்படுத்திய சிசிடிவி காட்சி..!