“என்னது கோழிக்கறிக்கு சண்டையா”?.. ‘கறி கேட்ட அண்ணனை பெட்ரோல் உற்றி கொளுத்திய தம்பி’!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மது போதையில் கோழிக்கறி கேட்டு சண்டையிட்ட அண்ணனை, தம்பி பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்தவர் மீனாள். இவரின் முத்த மகன் பிரதாப், இரவு சாப்பிடும்போது அதிகமாக கோழிக்கறி கேட்டு சண்டையிட்டுள்ளார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த அவரது தம்பி பிரதீஸ், அம்மாவுடன் ஏன் சண்டையிடுகிறாய் என தட்டிக் கேட்டுள்ளார்.
இதையடுத்து, இருவருக்கும் கோழிக்கறியால் தகராறு ஏற்பட்டுள்ளது. அதன்பின்னர் வீட்டின் வெளியே தூங்கிக் கொண்டிருந்த அண்ணன் மீது, பிரதீஸ் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். இதில், பலத்த தீ காயமடைந்த பிரதாப், காரைக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த செட்டிநாடு போலீசார், தப்பியோடிய பிரதீசை தேடி வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- தப்புதான்.. அதுக்குன்னு இப்படியா? .. ‘அண்டா திருடியவருக்கு’ ஊர்மக்கள் கொடுத்த தண்டனை!
- 'இப்ப இதுக்கும் டூப்ளிகேட் வந்துருச்சா'.. சிக்கிய ஃபாரின் கும்பல்.. மிரளவைக்கும் தகவல்கள்!
- “அட அதுக்காகதான் அப்படி செஞ்சேன்"!... வசமாக சிக்கிய இளைஞர் கூறும் காரணம்!
- ‘துப்பாக்கியோடு வந்த ஒருவன்.. வகுப்புலயே துப்பாக்கியுடன் இருந்த இன்னொருவன்’.. அலறித்துடித்த பள்ளி சிறுவர்கள்.. பரபரப்பு சம்பவம்!
- ‘சிசிடிவி மட்டும் இல்லனா அவ்ளோதான்?’.. கொலை வழக்கில் போலீஸிடம் சிக்கி, தப்பிய பாடலாசிரியர்!
- அம்மாவைக் கொல்லத் திட்டம்.. லண்டனிலிருந்து வந்த மகன்.. திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்!
- 'திரும்பத் திரும்ப அதையே சொல்ற?'.. பெண்ணை கொன்று பார்சல் செய்து வீசிய காதலன்!
- கல்யாண வீடா? லட்சுமி ஸ்டோர்ஸா? டி.வி. சீரியலை வைத்து பிரச்சாரம்!
- கணவருடன் சேர்ந்து வாழாத ‘அக்கா’.. உடன்பிறந்த ‘தம்பி’ அளித்த கொடூர தண்டனை!
- தன் கள்ளக்காதலை அறிந்த 5-ஆம் வகுப்பு படிக்கும் மகள்.. தாய் கொடுத்த கொடூர தண்டனை!