‘பலமுறை கூறியும் கேட்காத கணவர்’... '2 குழந்தைகளுடன்'... 'இளம்பெண் எடுத்த விபரீத முடிவு'...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கணவருடன் ஏற்பட்ட தகராறில், தனது 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து, தானும் விஷம் அருந்தி தாய் எடுத்த விபரீத முடிவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே அறுகுவிளை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன் ராஜ். வாடகை வேன் ஓட்டுநரான, இவரது மனைவி மினி (27). இந்த தம்பதிக்கு ரிட்வர்ட் மனு (5), ரபிஷா மனு (4) என்ற 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், பிரவீன் ராஜூக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அடிக்கடி போதையில் வந்து மனைவியிடம் தகராறு செய்ததாகத் தெரிகிறது.
வழக்கம்போல், கடந்த 19-ம் தேதியும், குடிபோதையில் வந்த பிரவீன் ராஜூக்கும், அவரது மனைவிக்கும் பிரச்சனை வந்துள்ளது. மது குடிப்பதை நிறுத்துமாறு பலமுறை கூறியும், கணவர் கேட்காததால் மனம் உடைந்த மினி, தனது இரு குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து விட்டு, தானும் விஷத்தை குடித்துள்ளார். இதனால் அதிர்ந்துபோன அக்கம்பக்கத்தினர், அவர்கள் 3 பேரையும் மீட்டு, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில், மினி சிகிச்சை பலனின்றி, கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று உயிரிழந்தார். குழந்தைகள் 2 பேருக்கும் தொடர்ந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த வடசேரி போலீசார், வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘தலைப்பிரசவம்’!.. ‘2 தலை, 3 கைகள், 4 உள்ளங்கையுடன் பிறந்த குழந்தை’.. அதிர்ச்சியில் உறைந்த மருத்துவர்கள்..!
- ‘11 பெண் குழந்தைகள்’.. ‘ஆனா ஒரு ஆண் குழந்தை கூட இல்லை’ பல வருஷ பிரார்த்தனைக்கு கிடைச்ச பரிசு..!
- 'பெட்ரூமில் பஞ்சுமெத்தைக்குள் சுருட்டி வைக்கப்பட்ட'.. 'மனைவியின் பிரேதம்'.. கணவர் செய்த.. நடுங்கவைக்கும் காரியம்!
- ‘நான் பிறந்தபோதே இப்படி தான் இருந்தேன்’...‘மூடநம்பிக்கை கொண்ட அக்கம்பக்கத்தினரால்’... ‘மூதாட்டிக்கு நிகழும் சோகம்’!
- 'ஜன்னலில் இருந்து தூக்கிவீசப்பட்ட பெண்'.. 'நிக்காமல் போன பஸ்' ..'காப்பாத்தாமல் வேடிக்கை பார்த்த மக்கள்'.. உறைய வைத்த வீடியோ..!
- ‘கருக்கலைப்புக்கு பின்’ கணவர் வீட்டிற்கு சென்ற.. இளம்பெண் ‘சடலமாக மீட்பு’.. ‘அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்’..
- ‘துணிக்கடையில்’... ‘ஜீன்ஸ் டிரெஸ்ஸை'... 'நூதனமாக திருடிய இளம்பெண்’!
- '6 மாத கர்ப்பிணியான காதலி'... ‘மனம் மாறிய இளைஞர்'... 'கடைசியில் நடந்த ட்விஸ்ட்'!
- ‘மூக்குத்தி’.. ‘பிங்க் கலர் பேண்ட்’! கை, கால்கள் கட்டப்பட்டு ஏரியில் மிதந்த இளம்பெண்..! சென்னையில் பரபரப்பு..!
- 'என் கணவர் பேர்தான் இது!'.. 'நம்பாத கள்ளக்காதலன்'.. 'இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்'!