‘அறையில் இருந்து வந்த அலறல் சத்தம்!’.. பதறி அடித்து ஓடிய கணவர் கண்ட காட்சி! .. குழந்தைகளுடன் இருந்த இளம் தாய் எடுத்த விபரீத முடிவு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்இரண்டு குழந்தைகளை தவிக்கவிட்டுவிட்டு இளம் தாய் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சோக சம்பவம் தமிழகத்தில் நிகழ்ந்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார், இவரது மனைவி ஹேமாவதி. 24 வயதான ஹேமாவதி, மற்றும் சந்தோஷ்குமார் தம்பதிக்கு இரண்டறை வயது ஆண் குழந்தை மற்றும் 5 மாத கைக்குழந்தை என இரண்டு குழந்தைகள் இருந்த நிலையில் ஹேமாவதி, நேற்றைய தினம் தனது படுக்கையறையில் இருந்துள்ளார்.
சந்தோஷ்குமாரோ வெளியில் படுத்திருந்துள்ளார். அப்போது ஹேமாவதி திடீரென்று அலறியுள்ளார். அதை கேட்டு ஓடிப்போய் பார்த்த சந்தோஷ்குமார், ஹேமாவதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். தாமதிக்காமல், ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.
அங்கு ஹேமாவதியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாகக் கூறினர். இதுகுறித்து போலீஸார் விசாரித்தபோது, லாரியில் தண்ணீர் விநியோகம் செய்யும் சந்தோஷ்குமார் தன்னிடம் வேலை பார்த்த ஓட்டுநருக்கு சம்பளம் கொடுக்காததால், அவரது தாயார் ஹேமாவதியை திட்டியதாகவும், அதனால் மனமுடைந்த ஹேமாவதி இத்தகைய முடிவினை எடுத்திருக்கலாம் எனவும் தெரிகிறது. தொடர்ந்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'அம்மாவ இழந்தா தான்...' 'அது' நமக்கு கிடைக்கும்...! 'அப்பா போட்ட மாஸ்டர் பிளான்...' - கொலைக்கு ஓகே சொன்ன மகன்...!
- 'மதுபோதையில் புதுமாப்பிள்ளை செய்த கொடூரம்'... 'மர்மமான முறையில் இறந்துகிடந்த தாய்'... 'பின்னர் வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள்!'...
- “பட்டு மெத்தை.. சுற்றியும் பிடித்தமான பொம்மைகள்.. நடுவில் கிடந்த 10 வயது சிறுவன்!”.. பெற்ற மகனை தாயே கொலை செய்த அவலம்!.. நொறுங்க வைக்கும் சம்பவம்!
- 'கால் வயிறு கஞ்சியாவது குடிக்கணுமே'... 'சமைக்கிற பொருள் எல்லாம் கழிவறைக்குள்'... 'முதியவர் சொன்ன காரணம்'... நெஞ்சை நொறுக்கும் அவலம்!
- “45 நிமிஷம் அழுதேன்! என் தப்புதான்!”.. சிறார் இணையதளத்தில் இதயம் நொறுங்கும் காட்சி! அதிர்ந்து போன ‘பிஞ்சு’ குழந்தையின் அம்மா! பெற்றோர் உஷார்!
- “மதுபானம் வாங்க போனா கூட!”.. ’கணவர் 10 வயது இளையவர்!’.. ‘தோளுக்கு மேல் வளர்ந்த மகள்கள்!’.. ‘ஆனாலும்’.. விநோத பிரச்சனையில் பிரிட்டன் பெண்!
- '10 மாசம் சுமந்து பெத்த அம்மா டா அவங்க!. நீ பிறக்கும்போது கூட இவ்ளோ வலிய அனுபவிச்சிருக்க மாட்டாங்க!.. மனசாட்சியே இல்லயா உனக்கு!?'.. அதிர்ந்துபோன காவல்துறை!
- ‘ZOOM ஆன்லைன் வகுப்பில் இருந்த சிறுமி!’.. திடீரென திரையில், தோன்றிய குலைநடுங்கும் காட்சி! ஆசிரியர் செய்த சமயோஜித காரியம்! அதன் பின் நடந்த சோகம்!
- கணவரின் திடீர் செயலால் அதிர்ந்த மனைவி.. ‘சந்தேகத்தை கூகுளில் தேடியதுதான் காரணம்’ என்று வாக்குமூலம்!
- 'சாப்பாட்டுக்கு கூட வழியியல்ல...' 'கையில 2 மாச கைக்குழந்தை வேற...' 'பார், ஹோட்டல் ஓனர்கிட்ட பேசிய டீல்...' - பதறிப்போன கணவன்...!