'6 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம்'... 'புதுமாப்பிள்ளைக்கு என்ன நடந்தது'?... 'விலகாத மர்மம்'... பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சம்பவம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தருமபுரி அருகே 6 மாதங்களுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்ட இளைஞர், சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த ஒட்டர்திண்ணை கிராமத்தைச் சேர்ந்தவர் விஜி. 24 வயதான இவர் அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார். இதையடுத்து இருவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கும்மனூர் அருகே புதுமாப்பிள்ளை விஜி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த பஞ்சப்பள்ளி போலீசார், விஜியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விஜியின் மர்ம மரணத்திற்கு என்ன காரணம் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். திருமணமான ஆறே மாதத்தில் புதுமாப்பிள்ளை மர்மமான முறையில் இறந்துள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- VIDEO : "இங்க ஆள் நடமாட்டம் இல்ல"... "அவள போட்டுத்தள்ள இது தான் கரெக்டான 'ஸ்பாட்'"... 'காதலி'யை பிளான் போட்டு 'கொலை' செய்த 'இளைஞர்',,.. கடைசியில் நடந்த 'ட்விஸ்ட்'!!!
- "ரோட் 'சைடு'ல சூட்கேஸ் ஒன்னு கெடந்துச்சு"... 'போலீஸ்' வந்து 'ஓப்பன்' பண்ணி பாத்ததுல,,.. உடம்பு ஃபுல்லா காயத்தோட,,... பீதியில் உறைந்த பொது மக்கள்!!
- 'கடைசியா அனுப்பிய மெசேஜ்'... 'வீட்டுக்குள்ளேயே இருந்த கொலையாளி'... 'இளம்பெண்ணின் மர்ம மரணம்'... வெளியான அதிரவைக்கும் தகவல்!
- 'புருஷன்' தற்கொல பண்ணிகிட்டாரு'ங்க... ஆனா, வீட்ல போய் போலீஸ் விசாரிச்சுது'ல... திடுக்கிடும் தகவலால் ஆடிப் போன 'போலீசார்'!!
- பெத்த பொண்ணுங்கன்னு கூட பாக்கலயே... 5 வருஷமா 'இதத்தான்' பண்ணிட்டு இருக்கேன்... யாரும் என்ன 'கண்டுபிடிக்கல'... நடு நடுங்கிப்போன ஊர்மக்கள்!
- "டேய், சீக்கிரம் சாப்பிட வா, நேரமாகுது பாரு"... 'தாய் சாப்பிட அழைத்ததால் கடுப்பான 'மகன்'... மறுகணமே கேட்ட 'துப்பாக்கி' சத்தம்... பதறிப் போன குடும்பத்தினர்!!
- 'பொண்ணு கேட்டா தர மாட்டீங்களா'..? 14 வயது சிறுமிக்கு தாய் மாமனால் நேர்ந்த கொடூரம்!.. நெஞ்சை உறைய வைத்த சோகம்!
- 'நீ இச்சைக்காக அந்த பொண்ணுகிட்ட போன'... 'நம்ம குழந்தைங்க என்ன பாவம் பண்ணுச்சு'... 'கதறிய மனைவி'... தகப்பன் செஞ்ச கொடூர சம்பவம்!
- 'பெட்ரூமில் மகாலட்சுமி, தண்ணீர் தொட்டிக்குள் ஒரு வயசு பிஞ்சு'... 'பிரம்மை பிடித்தது போல நின்ற மாமனார்'... நெஞ்சை உறையவைக்கும் கொடூரம்!
- "அவங்க தான் எல்லாதுக்கும் காரணம்... ஒவ்வொருத்தரா கொலை பண்றாங்க"!.. தொடர் மரணங்களால் அலறிய கிராமம்!.. 'சத்தமில்லாம ராத்திரில வந்து'... வயதான தம்பதிக்கு நேர்ந்த கொடூரம்!